உலர் உணவுப் பொருட்கள் வினியொகம் - நஜீம் நானா
அத்தனகல்ல பிரதேசசபை உறுப்பினரும் சமாதான நீதவானுமாகிய M.A.M நஜீப்தீன் (நஜீம் நானா) அவா்களின் ஏற்பாட்டில் இம்முறையும் பிரபல தனவந்தர் ஒருவரின் உதவியோடு வழங்கப்பட்ட ஒரு தொகை உணவுப்பொருட்கள், மற்றும் பணப் பொதிகள் என்பன ஏழைக்குடும்பங்களுக்கு சென்ற ஞாயிற்றுக்கிழமை (07.07.13) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் எமது ஊருக்கு மட்டுமன்றி எமது அயல் கிராமங்களான ஓகொடபொல, உடுகொட, ஸார்லங்க ஆகிய ஊர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment