ஜுனைத் நானா அவர்கள் காலமானார்.
கஹடோவிடவைச் சேர்ந்த மர்ஹும் ரவுப் அவர்களின் மகனும், எல்லலமுல்ல மர்ஹும் மஸ்வுத் ஆலிம் அவர்களின் மருமகனுமாகிய ஜுனைத் நானா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று (21.07.2013) எல்லலமுல்ல ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!
0 comments:
Post a Comment