அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிடக் கிளை புணர்நிர்மானம்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிடக் கிளையை மீள ஒழுங்கமைப்பதற்கான கூட்டம் நேற்று 17.03.2013ஆம் திகதியன்று பாலிகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜம்இய்யாவின் பல்வேறு செயற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டதுடன் அடுத்துவரும் காலப்பகுதிக்கான புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.
புதிய நிர்வாக விபரம் வருமாறு.
தலைவர் : மௌலவி சாஹுல் ஹமீத் (கபூரி)
செயலாளர் : மௌலவி அல்ஹாஜ் அப்துஸ்ஸலாம் ஆசிரயர் (பலாஹி)
நிதிச் செயலாளர் : மௌலவி பைரூஸ் (கபூரி)
செயற்குழு உறுப்பினர்கள்.
1. அஷ்ஷைக் ரம்ஸி அலி (நளீமி)
2. அஷ்ஷைக் மௌலவி சிஹாப்தீன்
3. அஷ்ஷைக் ஹிசாம் முஹம்மத் (நளீமி)
4. அல்ஹாபிழ் மௌலவி ஸஹ்ரான் (ஹஸனி)
5. அஷ்ஷைக் மஸ்ஊத் (ஸலபி)
6. அஷ்ஷைக் ஸஹீல் (நூரி)
7. அஷ்ஷைக் முஹியத்தீன் (இஸ்லாஹி)
கஹட்டோவிட வரலாற்றில் அனைத்து தஃவா அமைப்புக்களையும் பிரதிநிதிப்படுத்தும் ஆலிம்கள் இக்குழுவில் அங்கம் வகித்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். இந்த அமைப்பானது ஹலாலுடன் முடிந்துவிடாது பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தி ஊரில் சிறந்ததொரு பரம்பரையை வளர்த்தெடுக்க வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதே அனைவரினதும் ஆவலாகும். அல்லாஹ் இவர்களின் முயற்சிகளைக் கபூல் செய்து நற்பயன்களை நல்குவானாக!
5 comments:
Aameen
Alhamdu lillah.
Unmayil izu kalathukku etra thavai onru.allah ellam arinthavan.avvanukke puhal anaithum.alhamthulillah.
Izu oru kalathukketra thevaithan.intha natseyalai allah porinthikkolvanaha. Alhamthulilah.
Masahallah, ivarkhalukkum Allah nallarul palikka vendum, Ameen.
Post a Comment