கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நல்லாட்சியில் கஹடோவிடாவின் முன்மாதிரி...

கஹடோவிடாவின் பிரதான பாதைக்கான புனர்நிர்மானம் தற்போது மேற்கொள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.  நல்லாட்சிக்கான மக்கள் பங்கேற்பை வினைத்திறனுடன் மேற்கொள்ள இந்த அரசாங்கத்துக்கு ஒர் எடுத்துக்காட்டாகும். கம்பஹா மாவட்ட அத்தனகல்லை தேர்தல் தொகுதிக்குற்பட்ட கஹடோவிட எனும் கிராமம்...

எஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகள் புற்றுநோக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகின்றமையால் முற்றாக தடைசெய்யப்படவுள்ளது.

எஸ்பெஸ்டஸ் பொருட்களின் இறக்குமதி மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கு  2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்படவுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளார்.புற்றுநோய்க்கு முதற்காரணமாக எஸ்பெஸ்டஸ் இருப்பது கண்டிறியப்பட்டுள்ளது.இதனடிப்படையிலேயே...

ஊர் மக்களிடம் பாதை விஸ்தரிப்புக் குழு முன்வைக்கும் வேண்டுகோள்.

அல்லாஹ்வின் உதவியினால் பிரதான பாதை விஸ்தரிப்புப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றதை காணக்கூடியதாக இருகிறது. இப்பணிகள் கஹடோவிட சந்தியில் இருந்து ருக்மல வீதி வரை இடம்பெறவிருப்பதால் ஊர்மக்கள் அனைவரும் தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்கி ஒத்துழைக்குமாறு ஊர்மக்களிடம் வேண்டுகோள் விடப்படுகிறது....

இதயத்தை உருக்கும் புகைப்படம் - 22 மணித்தியாலங்களில் குவிந்த பணத் தொகை $ 58K

சிரியாவைச் சேர்ந்த அகதி ஒருவர் தனது தோள்களில் மகளைத் தூங்க வைத்தவாறு பேனாக்களை விற்பனை செய்வதைப் படம்பிடித்து ட்விட்டரில் Gissur Simonarson என்பவர் பதிவிட்டிருந்தார். லெபனான் – பேய்ரூட்டில் அந்நபர் பேனா விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது இந்தப் புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதயத்தை...

குஜராத் கலவரத்தில் 9 பேர் பலி!…

ஆமதாபாத்:-குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினார்கள். சுமார் 10 லட்சம் பேர் திரண்டதால் ஆமதாபாத் நகரமே குலுங்கியது. போராட்டக் குழு...

பாதை புணரமைப்புக்கு கிடைத்த கஹடோவிட மக்களின் மெச்சத்தகுந்த பங்களிப்பு

தற்போது நடைபெற்றுவரும் கஹடோவிட பிரதான பாதைக்கு ”காபட்” இடும் பணிகளுக்கு எமதூர் மக்களிடமிருந்து மெச்சத்தகுந்த பாரிய ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பதையை விரிவாக்குவதற்கு பலர் தங்களது மதிகளையும், சொந்த வீட்டின் சில பகுதிகளை உடைத்து பெருந்தண்மையுடன் ஒத்துழைத்தமை பாராட்டத்தக்கது. அதே...

காத்தான்குடியில் பதற்றம் !!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய பட்டிலில் மூலம் மக்களினால் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர் முன்னால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் வெளியிடப் பட்டுள்ளதை தொடர்ந்து காத்தான்குடியில் அவரின் ஆதரவாளர்களினால் ஊர்வலம் நடாத்தப் பட்டுவரும் நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

காழ்ப்புணர்வின் மீது கட்டப்பட்டுள்ள ஷீஆயிஸம்

காழ்ப்புணர்வுகள் மீது தனது கட்டுமானத்தை நிறுவிய ஓர் அமைப்பினால் தனது உறுப்பினர்களின் உள்ளங்களிலிருந்து அந்தக் காழ்ப்புணர்வுகளை நீக்குவது எளிதானதல்ல. அது கட்டுமானத்தை வைத்துக் கொண்டு அத்திவாரத்தை உடைப்பது போன்றதாகும். காழ்ப்புணர்வுகள் மீது கட்டுமானத்தை எழுப்பியவர்களின் விடயத்தில் அதனை நாம் கண்கூடாகவே காண்கின்றோம். அவர்கள் விரும்பினாலும் அந்தக் காழ்ப்புணர்வுகளை...

கம்பஹா மாவட்டத்தில் தோல்வியடையந்த வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விபரங்கள்.

ගම්පහ දිස්ත්‍රික්කය සඳහා තරඟ කර ආසන දිනා ගත් පක්ෂවල පරාජයට පත් වූ අපේක්ෂකයන්ගේ මනාප පහතින් දැක් වේ. එක්සත් ජාතික පක්ෂය ජෝෂප් මයිකල් පෙරේරා     63929 රොයිස් ප්‍රනාන්දු                 57013 රෝස් ප්‍රනාන්දු    ...

Don’t play mad, go home & get the ID, Ranil tells Muzammil!

Colombo mayor A.J.M. Muzammil forgot to take his national identity card or passport when he accompanied prime minister Ranil Wickremesinghe to the polling booth at the Colombo University to cast their votes on August 17. When he was asked to furnish identification, without saying...

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் விருப்பு வாக்கு விபரம்

ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்ரமசிங்க - 500566 சுஜீவ சேனசிங்க - 117049 ஹர்ச டி சில்வா - 114148 ரவி கருணாநாயக்க - 111394 சம்பிக்க ரணவக்க - 100444 எஸ்.எம்.மரிக்கார் - 92526 முஜிபூர் ரகுமான் - 83884 இரான் விக்ரமரத்ன - 82738 விஜயதாஸ ராஜபக்‌ஷ...

கம்பஹா மாவட்டத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளின் முழுவிபரம்.

එක්සත් ජාතික පක්ෂය  - ආසන 09 යි 1. අ.අ. රංජන් රාමනායක සද්ද විද්ද                                  216463 2. අර්ජුණ...

ஓரங் கட்டப்பட்ட குறு நில மன்னர்கள் இருவர் இம்முறை கடும் தோல்வியைத் தழுவி உள்ளார்கள்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கடந்த முறைகளில் பாராளுமன்றத்தில் இருந்து கொண்டும், மகிந்தவின் ஆளும் கட்சிக்குள் இருந்து கொண்டும் தமது பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை செய்து முடித்த குறு நில மன்னர்கள் இம்முறை கடும் தோல்வியைத் தழுவி உள்ளார்கள். மட்டக்களப்பு...

வாக்களிப்பு நிறைவு, கஹடோவிட அல்பத்ரியா ம.வி. வாக்குச்சாவடியில் 77 வீத வாக்களிப்பு

8 ஆவது நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று மாலை 4 மணியுடன் நிறைவுக்கு வந்தன.  அதனையடுத்து, வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள், வாக்கென்னும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இம்முறை எமது வாக்களிப்பு நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த...

மக்கள் தீர்ப்பு இன்று, அல்பத்ரியா ம.வி. வாக்குச் சாவடியில் வாக்களிப்பு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­துக்கு பிர­தி­நி­தி­களை தெரிவுசெய்­வ­தற்­கான தேர்தல் வாக்­க­ளிப்பு இன்று திங்­கட்­கி­ழமை காலை 7 மணி­முதல் மாலை 4 மணி­வரை நாடு முழு­வதும் நடை­பெ­ற­வுள்­ளது. அந்­த­வ­கையில் இந்த தேர்தல் வாக்­க­ளிப்பில் மொத்­த­மாக ஒரு கோடியே 50 இலட்­சத்து 44 ஆயிரத்து 490...

ஷாபி ஹஸன் நானா அவர்கள் காலமானாா்.

கஹடோவிட, வானையைச் சோ்ந்த ஷாபி ஹஸன் நானா அவர்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் சகோதரி சித்திநிஸா அவர்களின் கணவரும் ஆவாா். அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (15.08.2015) மாலை 5.00 மணியளவில் முகியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.  َللَّهُمَّ...

கஹடோவிட மக்களின் பலத்த வரவேற்ப்புக்கு மத்தியில் அனுரகுமார திஸானாயக்க நெற்றிரவு உரையாற்றினாா்.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான பிரச்சாரக் கூட்டமொன்று நேற்றிரவு கஹட்டோவிட்டாவில் நடைபெற்றது. அக்கட்சியின் பிரச்சார செயலாளா் விஜித ஹெரத் மற்றும், சமகாலத் அரசியல் தலைவர்களுல் இளைஞர்களால் அதிகமாக பேசப்படும் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவும் கலந்துகொண்டமை கஹடோவிட மக்களின்...

வசீம் தாஜுத்தின் படுகொலை, தொடர்பில் மேலும் பல புதிய தகவல்கள்

இலங்கையின் பிரபல வாசிம் தாஜூடீனின் உடல் தடயவியல் பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்படவுள்ள நிலையில் அவரது படுகொலை குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ரக்பி வீரர் சித்திரவதை செய்யப்படுவதை அவரது காதலியை தொலைபேசியில் கேட்க செய்த பின்னரே அவரை கொலைகாரர்கள் படுகொலை செய்ததாக...

எமது பிரதான பாதையும் காபட் இட்டு செப்பணிடம் படவேண்டும் என்ற கனவு நிறைவேறப்போகின்றது. புணரமைப்பு மீள் ஆரம்பம்.

கடந்த அரசாங்கத்தில் நிதி ஒதுக்கப்பட்டு ஒரு சில காரணங்களினால்  தடைப்பட்டிருந்த கஹடோவிட பிரதான பாதைக்கான “காபட்“  போடும் வேலைகள் சந்திரிக்கா அம்மையார் மற்றும் அரஜுன ரணதுங்க ஆகியோரின் பணிப்புரையின் பேரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனாதிபதித்...

வீதியோர ஏழையாக மாறுவேடத்தில் ரொனால்டோ (வீடியோ)

வீதியோர ஏழையாக மாறுவேடத்தில் ரொனால்டோ - யாருமே அடையாளம் காணவில்லை. திறமையையும் ஆளை வைத்தே அடையாளம் காணும் உலகம்...

எதிா்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கஹடோவிட வாக்காளாகளின் வாக்குகள் எவ்வாறு அமையவேண்டும்.

கடந்த ஜனவரி 8ம் திகதி நடைபெற்று முடிந்த தேர்தலின் சூடு தனிய முன்னமே மீண்டும் ஒரு பாராளுமன்ற தோ்தலை எமது நாடு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் இத் தருணத்தில்  தேர்தல் தெரிவுகள் எவ்வாறு அமைய வேண்டும என எமது தளத்தின் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பிகிறோம். கடந்த...