கஹடோவிட மக்களின் பலத்த வரவேற்ப்புக்கு மத்தியில் அனுரகுமார திஸானாயக்க நெற்றிரவு உரையாற்றினாா்.
மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான பிரச்சாரக் கூட்டமொன்று நேற்றிரவு கஹட்டோவிட்டாவில் நடைபெற்றது.



அக்கட்சியின் பிரச்சார செயலாளா் விஜித ஹெரத் மற்றும், சமகாலத் அரசியல் தலைவர்களுல் இளைஞர்களால் அதிகமாக பேசப்படும் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவும் கலந்துகொண்டமை கஹடோவிட மக்களின் மத்தியில் மிகப்பெறிய வரவேற்ப்பைப் பெற்றிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
இக்கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்க்கும் போது எமது மக்களின் பெரும்பான்மையான வாக்கு மக்கள் விடுதலை முன்னணிக்கு சென்றுவிடுவதற்கான வாய்பு காணப்படுவதாக வாக்காளாகள் கதைக்கைக் கூடியதை காணக்கூடியதாக இருந்தது.



0 comments:
Post a Comment