கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அப்துல் ரஸாக் அதிரடி; பாக். அணி புதிய சாதனையுடன் வெற்றி

நியூஸிலாந்துடனான 3 ஆவது 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் அணி 103 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் அப்துல் ரஸாக் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் பிரகாசித்தார். டெஸ்ட் அந்தஸ்துள்ள அணிகளுக்கிடையிலான ட்வென்டி20 சர்வதேச போட்டிகளில் ஓர் அணி பெற்ற மிகப்பெரிய...

கிறிஸ்துமஸும் இஸ்லாமும்!

இஸ்லாம் தனது கொள்கையில் வெளிப்படையானது! களங்கமற்றது. அல்லாஹ் தனக்கொரு மகனை எடுத்துக் கொண்டான் என்பதை வன்மையாகக் கண்டித்து மறுக்கும் இஸ்லாம் அதைப் பின்பற்றுபவர்கள் அப்படிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டாடப்படும் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதை விரும்புமா? நிச்சயமாக இல்லை!...

31st Night & New Year Celebrations - Islandwide Quthbah

 ----- Forwarded Message ---- From: MuslimWatch Sri Lanka <muslimwatch@hotmail.com> To: Group Watch Muslims <muslimwatch@yahoogroups.com> Sent: Mon, December 27, 2010 12:06:15 PM Subject: 31st Night & New Year Celebrations - Islandwide Quthbah   அந்நிய...

அல்பத்ரியா மஹாவித்தியாலய புத்தக மலிவு விற்பனை

கடந்த வருடத்தைப் போல் இம்முறையும்  அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் 2011ஆம் ஆண்டுக்கான அப்பியாசக் கொப்பிகளை மலிவு விலையில் விற்பனை செய்யும் வேலைத் திட்டம் 2010.12.26 ஆம் திகதி பி.ப. 4.00 மணியளவல் வெகு விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 26 மற்றும் 27 ஆம் திகதிகளிலும் நடைபெற...

இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை.

தற்கொலைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாத அளவுக்குச் சான்றுகள் உள்ளன. ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்த்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்:...

கஹட்டோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்திற்கு கணிணி அன்பளிப்பு!

2010ஆம் ஆண்டு கல்வியாண்டின் நிறைவையொட்டி கஹட்டோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலய மாணவிகளுக்கான பரிசளிப்பு வழா 10.12.2010அன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. அதிபர் புஹாரி உடையார் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பாடசாலை அபிவிருத்தச் சங்க மற்றும் நலன்புரிச் சங்க உறுப்பினர்களும் தாய்மார்களும்...

கஹட்டோவிடாவில் துயர நிகழ்வு

கஹட்டோவிடாவைச் சோ்நதத ஒரு நபர் இன்று இரவு (20.12.2010) தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. தற்கொலைக்கான காரணம் இதுவரையில் அறியப்படவி்ல்லை. அவரது மரண விசாரணையை நிட்டம்புவ பொலிஸாரினால் நடாத்தப்படுவதாகவும் அறியக் கிடைக்கிற...

தலையிருக்க உடலைக் காணவில்லையாம் - சாறலங்காவில் சம்பவம்

சாரலங்காப் பகுதியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த ஆட்டின் தலையை வைத்துவிட்டு உடலைத்திருடிச் சென்ற சம்பவமொன்று கஹட்டோவிட பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டின் உடலைத் திருடியவர்கள் சாரலங்காப் பிரதேசத்தைச் சேர்ந்த சில கட்டாக்காளி இளைஞர்கள் எனவும் அவர்கள் தற்போது...

புது விளையாட்டு அறிமுகங்களுடன் ”குட்சைல்ட்” பாலர் பாடசாலையின் விளையாட்டுப்போட்டி -

கஹட்டோவிட மேற்குப் பிராந்தியத்தில் இரண்டு வருடங்களாக இயங்கி வரும் குட்சைல்ட் பாலர் பாடசாலையின் இரண்டாம் வருட விளையாட்டுப் போட்டிகள் வெகு விமர்சையாக இன்று 18.12.2010ஆம் திகதி மாலை 1.00மணி முதல் பாலிகா முஸ்லிம் வித்தியாலய மைதானத்தில் வெகு விமர்சையா நடை பெற்றது. போட்டித் தொடரில் பல...

முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளி வாசலில் யெமன் நாட்டு அறிஞரின் குத்பா உரை

கஹட்டோவிட முஹியத்தீன் ஜும்ஆப்பள்ளியில் இன்று (17.12.2010) ஆம் திகதி வெள்ளிக்கிழமை குத்பா உரையை யெமன் நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் அஷ்ஷைக் ஸாலித் அவ்வாத் அவர்கள் நிகழ்த்தினார். இவரின் உரையில் ஹிஜ்றா தரும் படிப்பினைகளை அழகாக விளங்கப்படுத்தியதுடன் பொறுமை பற்றியும் அடுத்த முஸ்லிமுடன்...

கோத்தபாயவுக்கு நேரடிச் சவால் விட்ட முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நேரடியாகச் சவால் விடும் வகையில் இன்று கொழும்பில் முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க நடந்து கொண்டுள்ளதாக எமது கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதாரணமாக ஜனாதிபதியைத் தவிர வேறு எவரும் மீறத் துணியாத கோத்தபாய ராஜபக்ஷவின் வாகனத்...

சதாம் உசேனின் கடைசி நிமிடங்கள்: அம்மலப்படுத்திய விக்கிலீக்ஸ்

சதாம் உசேன் கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தூக்கிலிடப்பட்டார். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் கடந்த 2007&ம் ஆண்டு ஜனவரி 15&ம் தேதி அனுப்பியுள்ளனர். அந்த தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. "பாக்தாத்தில் (அப்போதைய) அமெரிக்க...

10 தலை நாகமும் பறைசாற்றிய உண்மையும்

அண்மைக்காலத்தில் அதிகம் பேசப்பட்ட விடயம் 10 தலை நாகபாம்பு பற்றியது. வன்னிப் பகுதியில் இந்த 10 தலை நாகம் தென்பட்டதாக கூறி சில ஊடகங்களும் உண்மை நிலையை அறியாமல் செய்தியை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியிருந்தன. இந்த 10 தலை நாகத்தின் புகைப்படங்கள் ஏற்கனவே பல வாரங்களுக்கு...

இந்தியாவை தொடர்ந்து அவமானப்படுத்தும் அமெரிக்கா...

2003-ம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் அமெரிக்காவின் டல்லஸ் விமானநிலையத்தில் வைத்து ஆடைகளை அவிழ்த்து பரிசோதிக்கப்பட்டார். 2009 ஜூலை 22-ல் முன்னாள் இந்திய ஜனாதிபதி எ.பி.ஜெ.அப்துல் கலாம் அமெரிக்காவின் காண்டினண்டல் ஏர்லைன்சில் ஷூவை அவிழ்த்து பரிசோதனை நடத்தப்பட்டார். 2009...

கஹடோவிட தேர்தல்களம் சூடுபிடிப்பு!

ஜனநாயக தேசிய முன்னணியின் உறுப்பினரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் அவர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் கஹடோவிடவிற்கு தமது ஆதரவாளர்களை சந்திக்க வருகை தரவள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே கஹடோவிடவிற்கு வந்த போது அவருக்குக்கிடைத்த...

கஹட்டோவிட அல்பத்ரியாவிலிருந்து 3 மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கலகம் தெரிவு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயாதரப்பரீட்சைக்குத்  கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்திலிருந்து கலைத்துறையில் 18 மாணவர்கள் தோற்றினர். இவர்களுல் 3 மாணவிகள் இம்முறையும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்டுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிறந்த பெறு பேறாக...

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்

அபூதாலிப் கணவாய்: நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் தொடங்கி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டே வந்தது. இஸ்லாமிய வளர்ச்சியை முறியடிக்க மக்கத்து காஃபிர்கள் பல வகையிலும் முயற்சித்து தோற்றுப் போனதால், இறுதியாக நபியவர்களை ஊர் ஒதுக்கி வைக்க முடிவு செய்தனர். நபி(ஸல்) அவர்களுடனும் அவர்களுடைய குடும்பத்தினராகிய ஹாஷிம் கிளையார், முத்தலிப் கிளையாருடனும்...

விக்கிலீக்ஸ் ஜூலியன் அசேஞ் ஸ்தாபகர் கைது

விக்கிலீக்ஸ் இணையத்தள ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ் லண்டன் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சுவீடனில் அசேஞ்சுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு காரணமாக அவருக்கு எதிராக பிடிவிறாந்து பிறக்கப்பட்டிருந்தது. தன்மீதான வலை பொலிஸாரின் வலை இறுகிய நிலையில் இன்று செவ்வாய்கிழமை...

“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு!

பிரச்சினை உருவான விதம்1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின்...

வீதி விபத்தில் இருவர் பலி

மீரிகம பஸ்யால வீதியின் மல்லாவ சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் நாம்புளுவயைச் பிறப்பிடமாககொண்ட இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்துள்ள இருவர்களதும் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு (05.12.2010) நாம்புளுவ, திஹாரி மைய்யவாடிகளில் நடைபெறுமென்று...

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு அருகில் இயங்கிய ஆடம்பர விபசார விடுதி முற்றுகை!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகைக்கு அருகில்-அதி உயர் பாதுகாப்பு வலய பிரதேசத்தில் இயங்கி வந்த ஆடம்பர விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் இன்று காலை முற்றுகை இட்டுள்ளார்கள். லிபேட்டி பிளாசா கட்டிட தொகுதியின் எட்டாவது மாடியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இவ்விபச்சார...

முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நூர்தீன் மசூர் இன்றுகாலை மாரடைப்பால் காலமானார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நூர்தீன் மசூர், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் இன்றுகாலை மாரடைப்பால் காலமானதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஹஸன் அலி தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். 48 வயதான நூர்தீன் மசூர் கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற...

நேற்றிரவு பெய்த கடும் மழையின் காரணமாக கஹட்டோவிடாவின் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

நேற்றிரவு பெய்த கடும் மழையின் காரணமாக கஹட்டோவிடாவின் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இவ்வாறான ஒரு வெள்ளப் கடந்த வெள்ளத்தைப் போன்று பாரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் வெள்ள நீரின் அளவு கூடிக்கொண்டே இருப்பது போன்று தெண்படுகிறது....

'தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை' நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்

தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விரைவில் விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்போவதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நீதி அமைச்சில் இன்று திங்கட்கிழமை காலை கடமையை பெறுப்பேற்றுக்கொண்ட பின்னர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகவியளாலர்கள் மத்தியில் கத்து...

இஸ்லாமிய பாரம்பரிய முறைப்படி அபுதாபி மசூதிக்குச் சென்ற எலிசபெத் மகாராணி படங்களுடன்

ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக வளைகுடா நாடுகளுக்குச் சென்றுள்ள எலிசபெத் மகாராணி நேற்று அபுதாபியில் உள்ள மிகப்பெரிய மசூதிக்குச் சென்றார். அங்கிருந்த இஸ்லாமிய மாணவர்களை சந்தித்து கலந்துரையாடவும் செய்தார்.  நேற்று மகாராணியும் இளவரசர் பிலிப்பும் லண்டனிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ்...

கஹடோவிட கடைகளுக்கு அநாமேதய துண்டுப்பிரசுரம்.

சிகரட் விற்பனையை தவிர்ந்துகொள்ளுமாரு வேண்டி கடந்த சில நாட்களிற்கு முன்னர் கஹட்டோவிடாவின் கடைகளிற்கு ஒரு அநாமேதயத் துண்டுப்பிரசுரம் போடப்பட்டிருக்கிறது. சிகரட் விற்பனையால் ஏற்படும் பாதிப்புக்களை உணர்த்தி எமதூரின் இளைய தலைமுறையினரை புகைக்காத ஒரு சமூகமாக உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில்...

புதிய அமைச்சரவை அமைச்சர்கள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று நியமனம் பெற்ற புதிய அமைச்சரவையின் விபரங்கள் பின்வருமாறு:- சிரேஷ்ட அமைச்சர்கள் 1. தி.மு.ஜயரட்ன – புத்தசாசன மதவிவகாரம். 2. ரட்ணசிறி விக்கிரமநாயக்க – நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு 3. அதாவுட செனவிரட்ன – கிராமிய விவகாரங்கள் 4. டியூ குணசேகர – மனிதவள அமைச்சு 5. பி.தயாரட்ன – உணவு மற்றும் போஷாக்கு 6. ஏ.எச்.எம்.பௌசி...

பிரதேச சபைத் தோ்தலில் ஜனாப் நஜீம் போட்டி

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தோ்தலில் அத்தனகல்ல தோ்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ஜனாப் நஜீம் நாநா அவர்கள் போட்டியடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் அரசியலில் ஈடுபாடு கொண்டு பல்வேறு சேவைகளை எமதூருக்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும்...

கஹட்டோவிடாவில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

“தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!” கஹட்டோவிட அல் மஸ்ஜித் ஜாமிஉ பள்ளி வாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று காலை 7 .15 மணியளவில் நடைபெற்றது. நேற்றிரவு பெய்த மழையையும் பொருட்படுத்தாது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமையையும் காண முடிந்தது....

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை அறிவித்தல்

இன்சா அல்லா நாளை 17.11.2010 ஆம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது. பெருநாள் தொழுகை முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளியில் பெண்களுக்கு காலை6.45 மணிக்கும் ஆண்களுக்கு 7.00மணிக்கும் நடைபெறும். தவ்ஹீத் ஜமாஅத்தினரால்  காலை 7.00மணிக்கு வழமை போன்று நபிவழியின் அடிப்படையிலான பெருநாள் தொழுகை  கஹட்டோவிட அல்பத்ரியா மகாவித்தியாலய மைதானத்தில் ...

பின்னனிக்குப் பின்னால்…… கிளை 10

கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத்...

மஹிந்தரின் கோட்டைக்கு பேராபத்து!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இரண்டாக வெடித்து விட்டது என்று தகவல்கள் கசிந்துள்ளன. மஹிந்தர்ஆதரவாளர்கள் அணி, மஹிந்தர் அதிருப்தியாளர்கள் அணி என்று இரு பிரிவுகள் தோற்றம் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின்...

ஜனாஸா அறிவித்தல்

மாவனல்லையைச் சேர்ந்த அல்ஹாஜ் இல்யாஸ் அவர்கள் காலமானார். அன்னார் மர்ஹும்களான உம்மு குல்ஸும், ஸகரீயா தம்பதிகளின் புதல்வியான ஸம்ஸுல் ஹிதாயா அவர்களின் கணவராவர். அன்னார் கஹடோவிடாவை சேர்ந்த அஹமட் முனவர் (இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்), ஜிபிரி, ஹுசைன், மர்ஹும் ஜாபிர், மர்ஹும் ஐன் பாதிமா, நூருல் அமீனா, சித்தி உமைரா, சித்தி கதீஜா (கஹடோவிட) ஆகியோரின்...