கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எல்லலமுல்ல பைரஹா கழிவுக் குழியில் வாலிபர் ஒருவரின் சடலம்.

பஸ்யால, எல்லலமுல்ல பைரஹா கோழித் தொழிற்சாலையின் கழிவுகளை வீசும் குழியில் இருந்து நேற்று (29.04.2013) ஒரு வாலிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் முபாரக் என்ற வாலிபரின் சடலம் என அடையாளம் காணப்பட்டது. இவர் பௌத்த மதத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் ஜனாஸா  இன்று 30.04.2013 எல்லலமுல்ல முஸ்லிம் மையவாடியில் நடைபெற்றது. ...

முஸ்லிம் வானொலி நிகழ்ச்சி குறித்து சமூக மட்டத்தில் பலத்த அதிருப்தி

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் இரவு ஒரு மணி நேர நிகழ்ச்சிகள் அரசியல் நோக்கத்திலான நிகழ்ச்சிகளாக மாற்றப்பட்டிருப்பது குறித்த முஸ்லிம் சமூக மட்டத்தில் பலத்த அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம் சேவை ஆரம்பிக்கப்பட்டு 60 வருட காலத்துக்குள் முஸ்லிம் கலாசார...

தவிர்க்கப்படவேண்டிய சம்பவங்கள் - தொடருமா இன்னும்..?

நேற்று (29.04.2013) ஆம் திகதி எமது கஹட்டோவிடாவின் அன்மை ஊரில் ஒரு துர்ப்பாக்கிய நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளதாக அறியக் கிடைக்கப்பெற்றுள்ளது. பக்கத்து ஊரைச் சோ்ந்த இரு பெண்பிள்ளைகளும்,  வெளி ஊரைச் சோ்ந்த இரு இளைஞா்களும் ஒரு முச்சக்கரவண்டியில் ஏறி நிட்டம்புவப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தனா். இவா்களிடையே ஏடா கூடமான தொடர்பு இருந்து வந்துள்ளமை...

நான் எப்படி முஸ்லிமானேன்? : டச் (Dutch) நாடாளுமன்ற உறுப்பினர் "அர்னோட் வேன் டோர்ன்" மனம் திறந்த பேட்டி!

"இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கக் கூடிய நான், முஸ்லிம் ஆக...ிவிட்டேன் என்பதை எங்கள் கட்சியினர் நம்ப மறுப்பர் என்பது எனக்கும் தெரியும். நான், கடந்த ஒரு வருடமாக பல முஸ்லிம் அறிஞர்களுடன் பல்வேறு சந்திப்புகளை நடத்தி, மனதிலுள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக குர்ஆன், ஹதீஸ்களை ஆராய்ந்த...

பாலிகா வரலாற்றில் தடம் பதிக்க உங்களுக்கும் ஒரு வாய்ப்பு – (O/L 2012 மாணவிகளுக்கு)

இதோ உங்கள்  பெண் பிள்ளைகளுக்கு உயர் தரம் கற்பதற்கான ஓர் அரிய சந்தர்ப்பம்!   NEW ADVANCED LEVEL 2013 ஆண் கலப்பு இல்லாத பாதுகாப்பான இஸ்லாமிய சூழல்! தரமான  ஆசிரியர் குழாம்! மாணவிகள் வெளிவாரி வகுப்புக்களுக்கு செல்வதைத் தவிர்ப்பதற்கு வளாகத்துக்குள்ளேயே தரமான...

இலவச கண் சிசிச்சை முகாம் - ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ மஸ்ஜித்

தொடர்ந்தும் 6 ஆவது முறையா ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்களில் வெள்ளை படர்தல் நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இலவச சிகிச்சை முகாம் இன்சாஅல்லாஹ் எதிர்வரும் 28.04.2013 ஞாயிறு பி.ப. 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது. சிகிச்சைக்காக வருபவர்களுக்கான இலக்கங்கள் பி.ப 1.30 மணி முதல் வழங்கப்படும். வருகின்ற...

இலவச கத்னா வைபவம் - முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்கிள்.

  கஹடோவிட முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்கிள் தொடர்ந்தும் 6 ஆவது வருடமாக நடாத்தும் ஏழைச் சிரார்களுக்கான இலவசக் கத்னா வைபவம் இன்சாஅல்லாஹ் மே மாதம் இறுதியில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எனவே இந்த நிகழ்வில் பங்கு கொள்ள விரும்பும் சிரார்களின் பெயர்களை மேமாதம் 10ம்...

இப்படியும் சில நல்ல உள்ளங்கள்

கடந்த 24.04.2013 ஆம் திகதியன்று அதிகாலை 5.15 மணியளவில் நடந்த ஒரு சிறு விபத்து சிங்கள சகோதரர்களிலும் சில நல்ல உள்ளங்கள் உள்ளனர் என்பதைப் படம் பிடித்துக்காட்டியது. ருக்கஹவிலப்பகுதியில் இருந்து கஹடோவிடாவை நோக்கி வந்து கொண்டிருந்து பாடசாலை சேவை வேனை அதற்குப்பின்னால் வந்த ஒரு...

போதையில் தள்ளாடும் சிறுமக்கம்...தடுத்து நிறுத்த முன்வராத கோழைத்தலைமைகள்...

எமது ஊர் கஹட்டோவிட்டா காலத்துக்குக் காலம் சில விடயங்களில் பிரபல்யமடைந்து வருகிறது. அந்த வகையில் தற்போதைய நிகழ்காலத்தில் போதைப்பொருட்களின் பிடியில் தள்ளாடி வருவது எமது ஊரின் நிலைமையை படம்போட்டுக் காட்டுகிறது.. ... சித்திரைப் புத்தாண்டு சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பெருநாளாக...

வேன் முச்சக்கரவண்டியுடன் விபத்து நால்வர் பலி (கலகெடிஹென திகாரிய)

கலகெடிஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்குபேர் பலியானதுடன் ஏழுபோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திஹாரி, கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் ஒன்றும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது இச் சம்பவத்தில் மாலிகாவத்தையைச் சேர்ந்த 2 முஸ்லிம்...

பர்மிய ரானுவத்தின் அட்டகாசம் (வீடியொ)

அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே, எமது நாட்டில் கடந்த சில மாதங்களாக நடந்த நிகழ்சி நிரல்களைப் பார்க்கும் போது நாங்களும் இதுபோன்ற நிலமைகளக்கு முகம் கொடுக்கவேண்டி சந்தர்ப்பங்கள் ஏற்படலாம் அல்லஹ் காப்பபாற்றவேண்டும். ஏன் இவ்வாறு தாக்கப்படுகிறார்கள்? லா இலாஹ் ஹ இல்லல்லாஹ் என்று கூறி அவனது இறைத்தூதறை நபியாக ஏற்றுக்கொண்டதன் விளைவுதான். நிச்சயம் இந்த ரானுவத்துக்கு...

உங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான வழி ..

எதுவித மென்பொருட்களையும் நிறுவாமல் உங்கள் கணினியை முன்னிருந்ததை விட வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான முறை மு...தலில் 'Start' பொத்தானை கிளிக் செய்து 'Run' என்பதை தெரிவு செய்யுங்கள். பின் அதில் regedit என டைப் செய்து 'Enter' பொத்தானை அழுத்துங்கள். பிறகு தோன்றும் Registry Editor...

எப்படி எல்லாம் பேசுறான் இந்த தலைவர் ........

 ஆதாரத்தோடு நிரூபித்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் - முஸ்லிம் நாடுகளிடம் மஹிந்த உறுதி இனவாதத்தை தூண்டும் அல்லது மத விரோத நடவடிக்கைகளை ...மேற்கொள்ளும் எவருக்கும் எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என 15 முஸ்லிம் நாடுகளின் ராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

மின்சார கட்டணம் அதிகரிப்பு///

கடந்த 12ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரப் பாவனைக்கான கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கட்டண அதிகரிப்புக்கான அனுமதி பொதுப் பாவனை நிர்ணைய ஆணைக்குழுவினால் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் அதிகரிக்கப்பட்டுள்ள கட்டணப்பட்டியல் விபரம்...

ஈரான்- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம். நூற்றுக்கணக்கானோர் பலி?

இரானின் தென்கிழக்குப் பகுதியில்,பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மாலை 4.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஈரானை கடுமையாகத் தாக்கியது. அரபு நாடுகள் மற்றும் இந்தியாவின் வடக்கு பகுதிகளும் தப்பவில்லை.   ஈரானில்...

அமெரிக்கா, பாஸ்டனில் தொடர் குண்டு வெடிப்பு!

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் அங்குள்ளவர்களை அதிர வைத்துள்ளன. பாஸ்ட்டன் நகரில் மாரத்தான் போட்டி நடந்து, போட்டி முடியும் நேரத்தில் ‌வெடிகுண்டுகள் வெடித்தன. இதில், 3 பேர் பலியானார்கள் மேலும் 140 பேர்வரை காயமாடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. குண்டுவெடிப்புகள்,...

கஹடோவிடாவைச் சேர்ந்த அஸீஸா உம்மா அவர்கள் காலமானார்.

கஹடோவிடவைச் சேர்ந்த அஸீஸா உம்மா அவர்கள் தனது 93வது வயதில் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார்  காலம் சென்ற கே.பீ. ரௌப் அவர்களின் சகோதரியும் சாபிஹஸன், உவைஸ், உஸ்மான் ஆகியோரின் தாயாரும். இஜாஸ், சபாஸ் ஆகியோரன் உம்மும்மாவும், ரம்ஸான் அவர்களின்...

பொது பல சேனாவுக்கு அமெரிக்காவிலும் எதிர்ப்பு !

  அமெரிக்கா சென்றிருக்கும் பொதுபல சேனா உறுப்பினர்கள் கலிபோர்னியாவில் அமைந்திருக்கும் பெளத்த விகாரையில் தங்கியிருப்பதில் அதிருப்தியடைந்திருக்கும் விஹாரை நிர்வாகம் தமது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் குறிப்பிட்ட விஹாரையில் அவர்களுக்கு...

பாவத்துக்கும் நன்மைக்கும் வட்டிக்கு மேல் குட்டி போடும் FACEBOOK

  FACEBOOK கில் தங்களுக்கு வருகின்ற இஸ்லாம் சம்மந்தமான பல நல்ல விடயங்களை நாங்கள் Like • Comment •... Share • Tag செய்வது கிடையாது.ஏன் என்றால்அதை நண்பர்கள் பார்ப்பது கிடையாது. சரி அவர்கள் பார்க்கவில்லை என்றாலும் நம் கடமை ஏன் என்றால் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "என்னை...

கஹட்டோவிட ஜம்இய்யதுல் உலமாவின் விசேட விழிப்புணர்வுக் கருத்தரங்கு -

சமகால முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்வது, பிற சமூகங்களோடு எவ்வாறு நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது, அசாதாரண சூழ்நிலையில் எமது பெண்கள் எவ்வாறு நடந்து கொள்வது போன்ற விடயங்களை உள்ளடக்கிய பல்லூடக ஒளிக்காட்சியினுடனான (Muilti media presentation) ஒரு கருத்தரங்கை கஹட்டோவிட ஜம்இய்யதுல்...

சாதாரண தரத்திற்கு முதன் முறை முகம்கொடுத்த கஹடோவிட பாலிகா! ஈன்றது சாதனை 8A 1B.

  2012 டிசம்பரில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் கஹடோவிட முஸ்லிம் பாலிகா பெறுமதியான பெறுபேற்றினை பெற்றிருப்பதாக அக்கல்லூரியின் அதிபா் திருமதி சானாஸ் நவாஸ் தெரிவித்துள்ளார். அவா் மேலும் கூறுகையில் தமது பாடசாலையில் முதல் முறையாக 14 மாணவிகள் பரீட்சைக்குத் தோற்றியதாகவும் இதில்...

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத சிலந்தி!

மாங்குளம் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித முகமொன்றின் அளவை ஒத்த சிலந்தியானது முழு உலகினது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இச்சிலந்தியானது குறுக்காக சுமார் 8 அங்குளம் நீளமானதென கணிப்பிடப்பட்டுள்ளதுடன் கால்களில் மஞ்சள் நிற கோடுகளையும் கொண்டுள்ளது. டரான்டூலாஸ் ‘tarantulas’...

முஸ்லிம் பெண்களின் ஆடையை நாமும் பின்பற்ற வேண்டும் -வஜிர தேரர்

முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகள் ஒழுக்கமிக்கது முஸ்லிம் மாணவிகள் அணியும் ஆடை சிறந்தது. இதனை நாமும் பின்பற்ற வேண்டும் என சிறுவர் நிலையப் பணிப்பாளர் கலாநிதி ஹுனுபலாக வஜிர ஸ்ரீ நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். சகல சமய ஆய்வு வட்டம் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் மகாநாட்டில்லே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் . அவர் மேலும் கூறியதாவது,...

க.பொ.த சாதாரணதரம் - முதற்தடவையிலே சாதனை நிலைநாட்டிய பாலிகா

கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றய தினம் வெளியிடப்படது. முதற்தடவையாக பரீட்சைக்குத் தோற்றிய கஹட்டோவிட பாலிகா வித்தியாலய மாணவிகள் அதிசிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளமை பாலிகா வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு நிகழ்வு என்றால்...

நாகல்லையைச் சகோதரி செர்ந்த உம்மு மஸுதா அவர்கள் காலமானார்.

நாகல்லையைச் சேர்ந்த சகோதரி உம்மு மஸுதா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் கஹடோவிடாவைச் செர்ந்த இஸ்மாயில் ஹஜி, பிர்தௌஸ் நானா ஆகியோரின் மாமியாரும் பௌஸியா, பர்வீன் ஆகியொரின் தாயாரும் ஆவா்.   ஜனாஸா நல்லடக்கம் நாளை (06.04.2013) காலை கஹடோவிட ஜாமிஉத் தௌஹீத்  ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.அல்லாஹ்...