பாலிகா வரலாற்றில் தடம் பதிக்க உங்களுக்கும் ஒரு வாய்ப்பு – (O/L 2012 மாணவிகளுக்கு)
இதோ உங்கள்  பெண் பிள்ளைகளுக்கு உயர் தரம் கற்பதற்கான ஓர் அரிய
சந்தர்ப்பம்!
NEW ADVANCED
LEVEL 2013
- 
ஆண் கலப்பு இல்லாத பாதுகாப்பான இஸ்லாமிய சூழல்!
 - தரமான  ஆசிரியர் குழாம்!
 - மாணவிகள் வெளிவாரி வகுப்புக்களுக்கு செல்வதைத் தவிர்ப்பதற்கு வளாகத்துக்குள்ளேயே தரமான ஆசிரியர்களைக் கொண்டமைந்த ஆசிரியர் குழாம்!
 - இந்தப் பாடசாலையின் வரலாற்றில் இடம் பிடிப்பதற்கான ஒரே சந்தர்ப்பம்!
 - தேசிய மாகாண ரீதியில் வரலாறு படைத்து வரும் சிறந்ததொரு பாடசாலையில் உங்கள் பிள்ளையும் பங்கு கொள்வதற்கான சிறந்ததொரு வாய்ப்பு!
 - உயர் தரத்தின் முதலாவது குழுவை சிறந்த முறையில் கரைசேர்க்க தியாகத்துடன் செயற்படும் பாடசாலை சமூகத்தின் பல்வேறு திட்டங்கள்!
 - எமது கிராமத்து மறுமலர்ச்சியில் மற்றுமொரு மைற்கல்லாக விளங்கப்போகும் உயர்தர மாணவிகளின் தனித்துவமான கல்வி முயற்சியில் நீங்களும் கைகோருங்கள்!
 - வீட்டுச் சூழலிலேயே தரமான கல்வியை உங்கள் பிள்ளைக்கு வழங்க இப்போதே இணைந்திடுங்கள்!
 - கம்பஹா மாவட்டத்திலுள்ள ஒரேயொரு முஸ்லிம் பெண்கள் பாடசாலை!
 
விண்ணப்பங்களுக்கு,
அதிபர்,பாலிகா முஸ்லிம் மகா வித்தியாலயம், கஹடோவிட்ட.


0 comments:
Post a Comment