கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இலவச கத்னா வைபவம் - முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்கிள்.




 
கஹடோவிட முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்கிள் தொடர்ந்தும் 6 ஆவது வருடமாக நடாத்தும் ஏழைச் சிரார்களுக்கான இலவசக் கத்னா வைபவம் இன்சாஅல்லாஹ் மே மாதம் இறுதியில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எனவே இந்த நிகழ்வில் பங்கு கொள்ள விரும்பும் சிரார்களின் பெயர்களை மேமாதம் 10ம் திகதிக்கு முன்னர் எமது நிலையத்தில் பதிவு செய்துகொள்ளவும். இத்திகதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதையும் அறியத் தருகிறொம்.
இப்வண்ணம்.
நிருவாகம்
தொடர்புகளுக்கு
033 5673912, 0715311310

1 comments:

Muhammadhu Saabir said...

இந்த செய்தியின் படங்களில் உள்ள நமதூர் பெண்களின் படங்களை நீக்கவும்.
சொல்லப்பட்ட செய்திக்கு இந்தப் படங்கள் ஏன் அவசியப்படுகின்றன என்பது எனக்குப் புரியவில்லை.
உங்கள் செய்தியின் ஹிட் ரேட்டுக்காக நமதூர்ப் பெண்களின் படங்களை இப்படி பப்ளிசிட்டி பண்ணுவது நல்லதல்ல நண்பரே...

Post a Comment