கஹடோவிடாவைச் சேர்ந்த அஸீஸா உம்மா அவர்கள் காலமானார்.
கஹடோவிடவைச் சேர்ந்த அஸீஸா உம்மா அவர்கள் தனது 93வது வயதில் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் காலம் சென்ற கே.பீ. ரௌப் அவர்களின் சகோதரியும் சாபிஹஸன், உவைஸ், உஸ்மான் ஆகியோரின் தாயாரும். இஜாஸ், சபாஸ் ஆகியோரன் உம்மும்மாவும், ரம்ஸான் அவர்களின் வாப்பும்மாவம் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று (16.04.2013) கஹடோவிட மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
.
அல்லாஹ் இச்சகோதரியன் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!
0 comments:
Post a Comment