கஹட்டோவிட ஜம்இய்யதுல் உலமாவின் விசேட விழிப்புணர்வுக் கருத்தரங்கு -
சமகால முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்வது, பிற சமூகங்களோடு எவ்வாறு நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது, அசாதாரண சூழ்நிலையில் எமது பெண்கள் எவ்வாறு நடந்து கொள்வது போன்ற விடயங்களை உள்ளடக்கிய பல்லூடக ஒளிக்காட்சியினுடனான (Muilti media presentation) ஒரு கருத்தரங்கை கஹட்டோவிட ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்துள்ளது.
நாளை மாலை 4 மணிமுதல் 6 மணிவரை கஹட்டோவிட அல்பத்ரியா மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கை அஷ்ஷைக் எஸ்.எச்.எம் பழீல் நளீமி அவா்கள் நடாத்தவுள்ளார். ஊா் மக்கள் அணைவரும் கலந்து பயன்பெறுமாறு கஹட்டோவிட ஜம்இய்யா அன்புடன் வேண்டிக் கொள்கின்றது. பெண்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment