கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எகிப்தின் ரபாவில் இராணுவ ஆட்சியாளர்கள் நிகழ்த்திய நர வேட்டை!!

இன்று நடந்த மிக கொடூரமான நிகழ்வுகளில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட ஜனநாயக ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றது (இன்னாலில்லாஹி). இருப்பினும் அவர்களை முழுமையாக அப்புறப்படுத்த முடியவில்லை. மிக பதற்றமான இந்த சூல்நிலையை சமாளிக்கும் வகையில் எமர்ஜென்சியை ஒரு மாத காலத்திற்கு அமல்படுத்தியுள்ளது எகிப்து அரசு.  


 
version4_555004_10151769287579749_1839248572_n
b106be3332a5a0e12279e2c10a2759ab_XL
version4_14-08-2013 07-45-47 م
BRnoLY9CEAAQdEA
Ubijeni_od_strane_teroristicke_vojske
9d9caa46458a4334eba43dc9ba2ad014_XL


0 comments:

Post a Comment