ஜனாஸா அறிவித்தல்
கஹடோவிட மஸ்ஜித் ஜாமிஉ ஜும்மா பள்ளிவாசல் இமாம் மொளலவி அமீர் அவா்களின் தாயார் இன்று தும்மலதெனியவில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை தும்மலதெனிய பள்ளி மையவாடியில் 11.00 மணியலவில் அடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!
0 comments:
Post a Comment