உம்மு ஹனிய்யா அவா்கள் காலமானார்
கல்கமுவைச் சோ்ந்த உம்மு ஹனிய்யா அவா்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன் அன்னார் நபீஸா ஆசிரியை அவர்களின் அன்புத்தாயாரும், ராஸிக் ஆசிரியர் அவா்களின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் கல்கமுவை குடாவெவ பள்ளிவாசல் மையவாடியில் இன்று நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!
0 comments:
Post a Comment