வானை மேடு செப்பமிடப்பட்டுள்ளது - SunRise இளைஞர்களின் முன்மாதிரி
போக்குவர்த்துக் மிகவும் சிரமமாக குன்றும் குழியுமாக இருந்த வாணை மேட்டுப்பாதை செப்பனிடப்பட்டுள்ளது. இநதப் பணி ”
முஸ்லீம்களின் சோகத்தீயில் குளிர்காய்ந்த எமது ஊர் அரசியல் புள்ளிகள். ” ஆல் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் இதில் சுவாரசியமான விடயம். எமது கிராத்தின் எதிர்காலத்தை தீர்மாணிக்கவிருக்கும் இளைஞர்களின் ஒரு சிறப்பான பணிதான் இந்தப் பாதை செப்பனிடல்.
SUNRISE YOUNG SOCIETY' SERVICES குழுமத்தின் அயராத முயற்சியால் இந்த வேலை செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக பணத்தாலும் பொருளாலும் உதவி செய்தவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வளங்கவேண்டும் என்ற பிரார்த்தனையுடன், இப்பணியை ஒருமுகப்படித்தி சிறப்பாக நடாததி முடித்த SYSS டீமுக்கும் எமது ஊர் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். ஜதாகுமுல்லாஹ்.
எமது ஊரின் எதிர்காலத்தை அரசியல் வாதிகளின் கைகளில் விட்டுவிடாமல் உங்களைப் பொன்ற இளைஞாகள், பள்ளிவாசல்களின் தலைமையில் மற்றும் சமூகசேவை சார்ந்தவர்களின் கைகளில் விட்டுவிடுவதுதான் காலத்தின் தேவையாக இருக்கம் என்பது எமது கருத்து. இல்லையென்றால் ஒரு கஞசிக்கோப்பைக்காக இப்படியும் முஸ்லின் சோகத்தை விற்கக்குடியவாகள் தான் எம்மை வழிநடாத்த முட்படுவார்கள். ”ஊர் அரசியல் புள்ளிகள்”
3 comments:
Fist thanks to Allah, this is one of the way to build up our village. Many people involved by finance help, donates good things and by heard working of members. This article says true news about it. Again jazakumullahu hairan to everyone. Insha Allah next project will be on short period
உண்மையை சொல்லியிருக்கிறீர்கள். அரசியல் வாதிகளின் அபிவிருத்தியை நாடுவதைவிட குன்றும் குழியுமான பாதையில் நாம் செல்வது மேல் ஏனெனில் இந்த அரசியல் வியாபாரம்தான் நமது சமூகத்தை காடையர்களிடம் விற்றிக்கிறது. எத்தனை பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டாலும் அருபாதையின் மூலம் முஸ்லிங்களி்ன் ஓட்டை வாங்களாலம் என்ற நினைப்பு!
Thsnks Allah. We appreciate your great task, and we hope more from you in future too
Post a Comment