சென்ற முறை தடுக்கப்பட்ட கண்காட்சி அதே இடத்தில் இம்முறை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கஹடோவிட வாழ் பெண்களின் சுய திறமையை விருத்தி செய்து சுய தொழிலுக்கான வழிகாட்டல்களை வழங்கும் நோக்கத்தோடு கடந்த சில வருடங்களாக பல பயிற்சி நெறிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அவ்வாறான ஒரு தையல் பயிற்சி நெறி கடந்த 3 மாதங்களாக நடாத்தப்பட்டு, பயிற்சி நெறியின் நிறைவாக தமது ஆக்கங்களைக் கொண்டு...