கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை விவரங்கள்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. 

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 27

01.ரணில் விக்ரமசிங்க - பிரதமர்,
கொள்கை வகுப்பு, பொருளாதார
அபிவிருத்தி அமைச்சர்
02.ஜோன் அமரதுங்க - பொதுசன
அமைதி மற்றும் கிறிஸ்தவ
அலுவல்கள் அமைச்சர்
03.ஜோசப் மைக்கள் பெரேரா -
உள்விவகார அமைச்சர்
04.காமினி ஜயவிக்ரம பெரேரா -
உணவு பாதுகாப்பு அமைச்சர்
05.மங்கள சமரவீர - வெளிவிவகார
அமைச்சர்
06.கரு ஜயசூரிய - புத்தசாசன
அமைச்சர்
07.லக்ஷமன் கிரியெல்ல -
பெருந்தோட்டத்துறை அமைச்சர்
08.ரவி கருணாநாயக்க -
நிதி அமைச்சர்
09.ரவுப் ஹக்கீம் - நகர அபிவிருத்தி,
நீர்வள, நீர்முகாமைத்துவ அமைச்சர்
10.பாட்டளி சம்பிக்க ரணவக்க -
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்
11.ராஜித சேனாரத்ன - சுகாதார
மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்
12.துமிந்த திஸாநாயக்க - நீர்பாசன
அமைச்சர்
13.கபீர் ஹசிம் - பெருந்தெருக்கள்
மற்றும்
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்
14.எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன -
காணி அமைச்சர்
15.சஜித் பிரேமதாஸ -
வீடமைப்பு மற்றும்
சமூர்த்தி அமைச்சர்
16.விஜேதாஸ ராஜபக்ஷ -
நீதி அமைச்சர்
17.கயந்த கருணாதிலக -
ஊடகத்துறை அமைச்சர்
18.நவீன் திஸாநாயக்க -
சுற்றுலாத்துறை அமைச்சர்
19.அர்ஜுன ரணதுங்க - துறைமுகங்கள்
மற்றும் கப்பல் துறை அமைச்சர்
20.அப்துல் ரிசாத் பதியூதின் -
தொழில் மற்றும்
வர்த்தகத்துறை அமைச்சர்
21.பழனி திகாம்பரம் - தோட்ட
உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்
22.டி.எம்.சுவாமிநான் -
மீள்குடியேற்றம்,
புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார
அமைச்சர்
23.அக்கிலவிராஜ் காரியவசம் -
கல்வி அமைச்சர்
24.தலதா அத்துகொரல்ல -
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
25.ரஞ்சித் மத்தும பண்டார -
உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர்
26.பி.ஹெரிசன் - சமூக சேவைகள்
மற்றும் நலன்புரி அமைச்சர்
27.சந்திராணி பண்டார - மகளிர்
விவகாரம்.

ராஜாங்க அமைச்சர்கள்
  • நந்தமித்ர ஏக்கநாயக்க- கலைக்கலாசார ராஜாங்க அமைச்சர் 
  • பைசர் முஸ்தபா- விமானபோக்குவரத்து ராஜாங்கஅமைச்சர் 
  • பாலித ரங்கே பண்டார- மின்வலு மற்றும் எரிசக்தி ராஜாங்க அமைச்சர் 
  • துலிப்வெதே ஆராச்சி- மீன்பிடி ராஜாங்க அமைச்சர் 
  • ரோசி சேனாநாயக்க- சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் 
  • ரஜீவ் விஜேசிங்க- உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் 
  • ருவன் விஜேவர்தன- பாதுகாப்பு ராஜாங்கராஜாங்க அமைச்சர் 
  • நிரோஷன் பெரேரா- இளைஞர் விவகார ராஜாங்கஅமைச்சர் 

பிரதியமைச்சர்கள் 
  • சம்பிகா பிரேமதாச- கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் 
  • ஹர்ஷ டீ சில்வா- நிதி விவகாரங்கள் மற்றும் கொள்கை செயல்படுத்தல் பிரதி அமைச்சர் 
  • ஹெரான் விக்ரமரத்ன- நெடுஞ்சாலை மற்றும் முதலீட்டு பிரதி அமைச்சர்
  •  சுஜீவ சேனாசிங்க- பிரதி நீதி அமைச்சர் 
  • வசந்த சேனாநாயக்க- சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் 
  • விஜேகலா மகேஷ்வரன்- பெண்கள் விவகார பிரதி அமைச்சர் 
  • அஜித் பி.பெரேரா- வெளிவிவகார பிரதி அமைச்சர் 
  • அனோமா கமகே- நீர்ப்பாசன பிரதி அமைச்சர் -

0 comments:

Post a Comment