கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பிரபல நடிகை மோனிகா இஸ்லாத்தை தழுவியுள்ளார். (வீடியோ)

'அழகி', 'பகவதி', 'சண்டக்கோழி', 'சிலந்தி', 'முத்துக்கு முத்தாக' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மோனிகா.   இவர் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். தன் பெயரை ரஹிமா என மாற்றிக் கொண்டார்.   இனி, சினிமாவில் நடிப்பதில்லை என்றும் மோனிகா முடிவு செய்திருக்கிறாராம்.   இஸ்லாம்...

முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு எப்போதும் விசுவாசமாக நடந்து கொண்டார்கள் - சோமவங்ச அமரசிங்க

நாட்டில் வாழும் எல்லா சமூகத்தினருக்கும் அவர் அவர் சமயத்தைப் பின்பற்றவும் சமயக் கிரியைகளில் சுதந்திரமாக ஈடுபடவும் உரிமையுண்டு. அதனை யாரும் தடுக்கவோ அல்லது தடை விதிக்கவோ முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,...

இஸ்லாத்தை தழுவிய முன்னாள் பௌத்த குரு கடத்தப்பட்டார் - கண்டியில் சம்பவம்

இஸ்லாத்தை கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் தனது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டு,  முஸ்லிமாக வாழந்துவந்த முன்னாள் பௌத்த குரு ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை கண்டியில் வைத்து அடையாளம் தெரியாத குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு...

இந்து அமைப்பும் பொது பல சேனாவும் இணைத்து கொழும்பில்ஆர்பாட்டம் !

கிறிஸ்தவ, முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து இந்து, பௌத்த மதங்களையும் கலை,கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாத்துக் கொள்ளும் காலம் வந்துவிட்டது. எனவே, இன்றே ஒன்றுப்படுவோம், மதமாற்றத்திற்கு எதிராக போராடுவோம் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்...

ஈரானில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல கோடீஸ்வர தொழிலதிபரான மஹஃபரிட் அமிர் கொஸ்ராவி, கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து அந்நாட்டின் வங்கிகளில் போலி ஆவணங்களை காட்டி சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு கடன் பெற்றார். அந்த தொகையைக் கொண்டு அரசுக்கு சொந்தமான இரும்பு ஆலை, சுத்திகரிக்கப்பட்ட...

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆசிய முகவர் தேசம் இந்தியாவா?

இந்திய தேர்தல்களுக்குப் பின்னர்,அமெரிக்கா "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பிற்கான" பெரும் ஆதரவிற்கு அழுத்தம் அளிக்க உள்ளது கடந்து சென்ற திங்களன்று முடிந்த இந்திய பொது தேர்தலின் கடைசி கட்ட வாக்கெடுப்புகள் முடிந்த உடனேயே, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும்,அமெரிக்க வெளியுறவுத்...

கையடக்கத்தொலைபேசி இணைப்புகளை சொந்தப்பெயர், முகவரியில் பதிவு செய்யவும் : தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு

கையடக்கத் தொலைபேசி இணைப்புகளை சொந்தப் பெயர்,முகவரியில் பதிவுசெய்து கொள்ளுமாறு சகல கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களையும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.     கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் பயன்படுத்தும் கையடக்கத் தொலைபேசி இணைப்புகள்...

இலங்கை அரசாங்கம் 8 வெப்தளங்களை இலங்கைக்குள் பொதுமக்கள் பார்வையிடாமல் வலுக்கட்டாயமாக நிறுத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கம் 8 வெப்தளங்களை இலங்கைக்குள் பொதுமக்கள் பார்வையிடாமல் வலுக்கட்டாயமாக  நிறுத்தியுள்ளது. இவ் விடயம் சம்பந்தமாக வெப்தள ஊடகவியாளர்கள் சங்கம் இன்று பொரளையில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவிடம் அடிப்படை மனித உரிமை மீறல் சம்பந்தமாக அறிக்கை சமர்ப்பித்துள்ளதுடன்  வழக்கு...

சீனாவில் மார்க்கெட்டில் தொடர் குண்டு வெடிப்பு: 31 பேர் பலி (photos)

சீனாவில் மார்க்கெட்டில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலர் பலியானார்கள். சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் உரும்கி என்ற இடத்தில் திறந்த வெளி மார்க்கெட் உள்ளது. இன்று காலை 7.50 மணி அளவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது 2 வாகனங்கள் வேகமாக வந்து மார்க்கெட்டுக்குள் புகுந்தது....

முழு தெற்காசியாவிழும் யுத்த மேகங்கள் சூழும் காலம் வெகு தொலைவில் இல்லை

சீனாவுடனான இலங்கையின் நட்புறவை நரேந்திர மோடி ஒருபோதும் விரும்பப்போவதில்லை. எனவே, எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிரான மோடியின் அரசியல் காய் நகர்த்தல்கள் அதிகரிக்கும் மோடி இன்னும்  கொஞ்ச நாட்களில் பாகிஸ்தானுக்கு எதிராக போரை ஆரம்பிப்பது நிச்சயமாகும். எனவே, முழு தெற்காசியாவில் யுத்த...

இஸ்லாத்தை ஏற்ற இளம்பெண் 'ஆப்ரீன் அலி' இந்தியாவின் எம்.பி'யானார்

மேற்கு வங்கத்தை சேர்ந்த 'அபரூபா பொட்டார்' என்ற 28 வயது இளம்பெண், சமீபத்தில் தனது பெயரை 'ஆப்ரீன் அலி' என மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை தழுவிய நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். இந்த தொகுதியானது தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட ரிசர்வ் தொகுதியாகும். இவர் பிறப்பால்...

சட்டத்தை கையிலெடுக்கும் இனவாதிகளை தடுத்து நிறுத்துங்கள் : மேல்மாகாணசபையில் மனோ கணேசன்

13ஆம் திருத்தத்தின்படி அமைக்கப்பட்டுள்ள இந்த மாகாணசபைக்கு சட்டம், ஒழுங்கு தொடர்பான அதிகாரம் சட்டப்படி இருக்கிறது. முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க நிதி, கல்வி, உள்ளூராட்சி ஆகிய துறைகளுடன் சட்டம், ஒழுங்கு ஆகிய விடயங்களையும் கொண்டாழ்கிறார் என்று அவரது அமைச்சு பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள்...

மோடி அலை என்பது உண்மையா..?

இந்தியா முழுவதும் உள்ள நாட்டு மக்கள் அளித்த ஓட்டில் வெறும் 31 சதவிகத ஓட்டுக்கள் தான் மோடியின் பி.ஜே.பிக்கு கிடைத்துள்ளது. கிட்ட தட்ட 70 சதவித மக்கள் மோடியின் ஆட்சியை விரும்பவில்லை. மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மோடி அலை உண்மையாக இருந்தால் குறைந்த பட்சம் 60 சதவிகத ஓட்டுக்களையாவது...

அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா விடுக்கும் அறிவித்தல்

மௌலவி ஏ.ஜே.அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) தொடர்பாக பொது மக்களுக்கு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா, மற்றும்  பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் இணைந்து முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான ‘வஹ்ததுல் வுஜூத்;;’ கொள்ளை தொடர்பில்-பொது மக்களுக்கு...

இந்தியாவின் 15வது பிரதமராக மோடி எதிர்வரும் 21ம் திகதி பதவியேற்பு - 160 தொகுதிகளை பறிகொடுத்த காங்கிரஸ்.

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி எதிர்வரும் 21ம் திகதி பதவியேற்கவுள்ளார் என பாரதீய ஜனதா கட்சித் தலைமையகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் 300 இற்கும் அதிகமான ஆசனங்களை பாஜக கூட்டணி கைப்பற்றும் நிலையில் இருக்கிறது.  பாஜக 278இற்கும் அதிகமாக தொகுதிகளை தனித்துக்,...

கம்பொல சாஹிராவில் நடந்தது என்ன? அதிபரின் விளக்கம் (Audio)

கம்பொல சாஹிரா கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்பட்ட சம்பவம் ஒன்றின் அடிப்படையில் கம்பொல நகரில் இனவாதிகளால் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் கல்லூரி அதிபர் திரு. நிலாமுதீன் முஸ்லிம்குரலுக்கு வழங்கியுள்ள விளக்கம்.   ...

இனவாதிகளுக்கு எதிராக ஆட்டோவில் ஒலிபெருக்கியைக் கட்டிக்கொண்டு பிரதமர் கோசம் (படங்கள்)

கம்பளை சாஹிரா கல்லூரி அதிபரின் பௌத்த விரோத அடிப்படைவாத நடவடிக்கைகளுக்கு கண்டணம் என்று தெரிவித்து கம்பளை நகரில் நடாத்தப்பட்ட சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டமும். அதற்கெதிராக பிரதமர் தி.மு.ஜயரத்ன களத்தில் இறங்கி சிங்கள முஸ்லிம் ஐக்கியத்திற்காக நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பான புகைப்படங்கள்...

இலங்கை முஸ்லிம்களின் பொறுமைக்கு நன்றி தெரிவிக்கிறேன் - JVP தலைவர் புகழாரம்

அன்மைக்காலமாக முஸ்லீம்களது உணவு,உடை,அவர்களது வாழ்விடம் வியாபாரம், மத ஸ்தாபணங்களினை தாக்குவதற்கு இந்த அரசின் அனுசரனையில் ஒரு பௌத்த இயக்கம் இயங்கி வருகின்றது.  அவர்கள் சொல்லுகின்றனர் நாங்கள் சீருடையற்ற பொலிஸ்காரர்கள். ஆனால் இந்த பௌத்த இயக்கம் அத்தனைக்கும் முஸ்லீம்கள் மிகவும்...

தம்புள்ள , அளுத்கம பிரச்சினைகளை எடுத்துரைத்தார் அமைச்சர் ஹக்கீம் ??? (ஜனாதிபதியிடம்)

அஸ்லம் அலி:  தம்புள்ளை பள்ளிவாசல் விடயத்தில் அங்கு தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை நிறுத்துவதாகவும், அது தொடர்பில் தாம் முஸ்லிம் அமைச்சர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம்...

Offline Publishing வசதியுடன் கூடிய FACEBOOK அப்பிளிக்கேஷனின் வெளியீடு

கூகுளின் அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய பேஸ்புக் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இப்புதிய பதிப்பில் முன்னர் எப்போதும் இல்லாதவாறு இணைய இணைப்பு துண்டிக்கப்பட்ட போதிலும் டெக்ஸ்ட் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது. இதனால்...

நோய் எதிர்ப்பு சக்தி(Immunity)என்றால் என்ன?

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன. ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய...

தம்புள்ள பள்ளிவாயல் நிருவாகிகளின் கவனத்துக்கு...!

அன்புடையீர்   அஸ்ஸலாமு அலைக்கும்   தம்புள்ள பள்ளிவாயலை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்க்கு பள்ளி நிருவாக சபை அல்லது நிருவாக சபைத் தலைவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக இணைய தள மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனவே தாங்களது இந்த ஒரு தலைப்பட்ச்சமான...