குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.1 கோடி பரிசு வென்ற குடிசையில் வாழும் ஏழைபெண்.

ஸ்டார் பிளஸ் மற்றும் சோனி ப்ளஸ் டிவியில் கோடீஸ்வரர் ஆகும் நிகழ்ச்சியான கெளன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சி கடந்த சிலவருடங்களாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் உள்பட பல பிரபலங்கள் நடத்தினர்.சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை...