கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹடோவிட இளைஞர்களினால் வதுபிடுவல வைத்தியசாலைக்கு மேசைகள் அன்பளிக்கப்படவுள்ளன.



வதுபிடுவல ஆதார வைத்தியசாலைக்கு கஹடோவிட முஸ்லிம் இளைஞர்கள் (Kahatowita Muslim Youth Club) கலகத்தினால் சுமார் 66000 ரூபா பெருமதியான 20 Bed-Table கள் வழங்கப்படவுள்ளதாகவும், இந்நிகழ்வு நாளை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெருகின்றன.
இன்ஷா அல்லாஹ் இந்த நிகழ்வு சம்பந்தமான விடயங்களை நிலழ்படங்களுடன் நாளை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
.

0 comments:

Post a Comment