முகத்தை முழு மையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவதற்கு தற்காலிக அனுமதி
முகத்தை முழு மையாக மறைக் கும் வகையில் தலைக்கவசம் (ஹெல்மட்) அணிவ தற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதிதாக நடைமுறைப்படுத்திய சட்டத்தை
அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
0 comments:
Post a Comment