கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

யாழ்ப்பாண சிறுவன் காத்தான்குடி சென்றமை - வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்..!

 அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து சிறுவன் ஒருவன் முஸ்லிம்களால் கடத்தப்பட்டு காத்தான்குடிக்கு கொண்டு சென்று கொடுமைப்படுத்தப்பட்டதாக பல இணைய தளங்களிலும், பத்திரிகைகளிலும் வெளியான செய்தி முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பிலான உண்மை நிலையை...

17 மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் - மாவனெல்லயில் அதிர்ச்சி

மாவனெல்ல பிரதேச பகுதியில் சிங்கள பாடசாலையில் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக இன்று செவ்வாய்கிழமை வெளியாகியுள்ள சிங்கள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ஆசிரியர் நேற்று திங்கட்கிழமை பொலிஸாரினால்...

”வேர் அறுதலின் வலி” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா..!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பலாத்கார வெளியேற்றத்தை கவிதை வடிவில் ஆவணப்படுத்தும் நோக்குடன் (www.jaffnamuslim.com) யாழ் முஸ்லிம் இணையம் வெளியிடவுள்ள ''வேர் அறுதலின் வலி'' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 02-06-212 அன்று, காலை 10 மணிக்கு, முஸ்லிம் மாதர் நிலையம்,...

ரிலாயா உம்மா காலமானார்.

கஹடோவிடாவைச் சேர்ந்த ரிலாயா உம்மா காலமானார். அன்னார் ஸூரைஹா உம்மா, அப்துல்லா லெப்பை ஆகியோரின் அன்புப் புதல்வியும். காலஞ்சென்ற உம்மு ஹபீபா, உம்மு ஹலீமா, மற்றும் உம்மு ஆய்ஷா ஆகியோரின் சகோதரியுமாவார். அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 10.00 மணிக்கு கஹடோவிட முஹியத்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல் மையவாடியில் இடம் பெறும். அல்லாஹ்...

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் சற்று நேரத்துக்கு முன் நில அதிர்வொன்று உணரப்பட்டது. நுவரெலியா, ஹட்டன், பதியபெலல்ல உள்ளிட்ட பகுதிகளில் இது நன்றாக உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தமிழ்மிரரிடம் உறுதி செய்தது. இந்த நில அதிர்வு இலங்கைக்குள் மாத்திரம் உணரப்பட்டதொன்றாகவே இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது....

துட்டகைமுனுவின் வாளை வைத்திருந்தால் ஆயுள் முழுவதும் ஆளலாம் என நம்புகிறார்கள்: அநுரகுமார

தேசிய நூதனசாலையிலிருந்து புராதன வாள்கள் காணாமல் போன சம்பவமானது, புராணக்கதைகளையும் மூடநம்பிக்கைளையும் நம்பும் தலைமைத்துவத்தை நாடு கொண்டுள்ளதன் விளைவாகும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார்.துட்டகைமுனுவின் வாளை வைத்திருப்பவர்...

எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிம்களை மக்கள் நிராகரித்து விட்டார்களா....?

எகிப்திலிருந்து ஹபிபுல்லா பைஸ் முஹம்மத் முர்ஸி-24.9% அஹமத் சபீக்-24.5%இவர்களில் "முஹம்மத் முர்சி" இஸ்லாமிய எண்ணம் கொண்ட இஹ்வானிய ஜனாதிபதி வேட்பாளராகவும் , "அஹ்மத் சபீக்" இவர் முன்னால் முபாரக்கின் ஆட்சியின் எச்சமாகவும் இருக்கிறார் . இவர்கள் இருவருக்கும் தான் "மீள் ஜனாதிபதி தேர்தல்"...

தெஹிவளை பள்ளிவாயல்,குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளுக்கு எதிராக பிக்குகள் பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம்

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வலப்புறம் செலும் கல்விஹார பிளேஸில் அமைந்திருக்கும் தாருர் ரஹ்மான் பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளை எதிர்த்து அதே பிரதேசத்தில் அமைந்திருக்கும் கல்விஹாரவில் இருந்து புறப்பட்ட ஆர்ர்ப்பாட்டம் ஒன்று சற்று முன்னர் (பி. ப. 5:30 அளவில்)...

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் : கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை!

தம்புள்ளை ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் மீது பௌத்த பேரினவாதக் கும்பல் தாக்குதல் நடத்தி ஒரு மாதம் பூர்த்தியாகிவிட்டபோதிலும் அப் பிரச்சினைக்கு இது வரை எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை என்பது முஸ்லிம் சமூகத்தை பெரும் ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது. இச் சம்பவம் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்த போதிலும் துரதிஷ்டவசமாக...

யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழக்கில் மீட்பு! முஸ்லீமாக மதமாற்றம் ??

இன்று சில தமிழ் பத்திரிகைகளிலும் மற்றும் தமிழ் இணையதளங்களிலும் வெளிவந்துள்ள தகவலை இங்கு தருகிறோம் : பத்திரிக்கை செய்திக்கும் இணையதளங்களின் செய்திகளுக்கும் இடையில் சில மாற்றம் காணப்படுகிறது இங்கு இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியை தருகிறோம்: செய்தி :’யாழில் காணாமல் போன சிறுவன்...

அஹதியா பாடசாலைக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர் அணிதிரள்வு - பதட்டம் தொடருகிறது

 தம்புள்ள பள்ளிவாயளுக்கு நேர்ந்தது போலவே குருனாகலுக்கு அண்மையில் உள்ள ( சுமார் இரண்டே கி.மீ ) ஆரிய சிங்கள வத்த என்கிற பிரதேசத்தில் ஒரு பதட்டமான சுழ்நிலை உருவாகி வருவதாக  மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா குறிப்பிடுகிறார். இவ்வூர் வாணி வீதி என்று தமிழில் அழைக்கப்படுகிறது...

முஸ்லிம் சமூகத்தின் மீது பெளத்த பேரினவாதத்தின் மற்றுமொரு அடக்குமுறை !!

நவமணி வாரப்பத்திரிகையில் இன்று வெளியாகியுள்ள செய்தி இங்கு தருகிறோம்: சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக குருநாகல் ஆரியசிங்கள வத்தையில் இயங்கும அல் குர்ஆன் மத்ரஸாவில் தொழுகை நடத்தக் கூடாதென விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் பிரதேசத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. குருநாகல், புத்தளம்...

A.R ரஹ்மானுக்கு சவுதி அரபியாவிலுருந்து……..

சவுதி அரேபியாவுக்கு சென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜித்தாவில் உற்சாக வரவேற்பு, ‘புனித பூமியில் பிறந்தநாள் கொண்டாடிய இசைமேதை’ என்றெல்லாம் சில தினங்களுக்கு முன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. அதுபற்றி தெளிவுபடுத்த விரும்பியதன் விளைவே இந்த கட்டுரை. ஆஸ்கார் விருது பெற்றபோது எல்லா...

ரிஸ்வி முப்தி அவர்களின் தம்புள்ளை பள்ளி விவகார விட்டுக்கொடுத்தலுக்கான அழைப்பு வன்முறைக்கு அடிபணிவதாகவும் சமூகத்தை விற்பதாகவும் அமைந்துள்ளது

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் M.I.M ரிஸ்வி முப்தி அவர்கள் கடந்த 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியாத் பள்ளிவாயல் தொடர்பாக ஆற்றிய உரை இலங்கை முஸ்லிம் சமூக மட்டங்களில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. ஒரு கணம் நான் சகோதரர் ரிஸ்வி முப்தி வன்முறை மதகுரு இனாமுளுவ சுமங்கள தேரரின் பள்ளி...

ஒட்டு மொத்த இஸ்லாமுக்கு எதிராக போரைத் தொடுக்கும் அமெரிக்கா! ஆதாரங்கள் இணைப்பு

பெரியண்ணன் என்ற பங்கில் இம்மியளவும் விட்டுக் கொடுக்காமல் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் உயர்நிலை இராணுவ கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மார்க்கத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான ஒட்டுமொத்த யுத்த நடவடிக்கை குறித்து கற்பித்துக் கொடுக்கப்பட்டு இருக்கின்றமை...

மூட்டைப் பூச்சியை விட மோசமானவர்கள்

- பலரது வீட்டில்அடுப்பு எரிகிறதோ இல்லையோவயிறு எரிகிறதுவட்டிக்குப் பணம் கட்டிக்கட்டி..! பலர்வீடு கட்டுவதற்காகத்தான்வட்டிக்கு வாங்கினார்கள்இப்போதுவட்டி கட்டுவதற்காகவேவீட்டை விற்கிறார்கள். நம்மவரின்வீடுகள் பலஅரச வங்கிகளில் இன்னும்அறுதியாகி நிற்கின்றன.மீட்டுக் கொள்ள முடியாமல்பலர்துக்கத்திலே தொங்கிப் போனார்கள்! வட்டிகுட்டி போடுகிறதோ இல்லையோபலரது வாழ்வைகுட்டிச்...

தம்புள்ளையை வரைந்த ஒவியர்கள் - சில புரிதல்களின் குறிப்புகள்

தம்புள்ளை மஸ்ஜித் விவகாரம் தொடர்பில் நாம் பல வழிகளிலும் தகவல்களை அறிந்துள்ளோம். இன்னும் அறிந்தும் வருகிறோம். முஸ்லிம்களின் உறுதியான நிலைப்பாடு, பௌத்த இனவாதிகளின் தொடர் அழுத்தங்கள், பிரதமரின் துரோகம், ஜனாதிபதியின் தடுமாற்றம் என தம்புள்ளை மஸ்ஜித்  விவகாரம் தள்ளாடுகிறது....

முஸ்லிம் விரோதி நிக்கொலஸ் சர்கோசி மண் கவ்வினார் - பிரான்சொஸ் கொலண்டே ஜனாதிபதி

பிரான்சில் ஜனாதிபதி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குபதிவு இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் சர்கோசி இரண்டாவது முறையாகப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சோஷலிஸ்ட் கட்சி சார்பில், பிராங்காய்ஸ் ஹோலண்டே போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார். ஹோலண்டே 52%சர்கோசி 48% அனைவரும் பரபரப்பாக...

தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாராதிபதி பேட்டியின் தமிழ் வடிவம்

 தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவ சுமங்கள தேரரை சண்டே லீடர் ஊடகவியலாளர் நிரஞ்சலா ஆரியவன்ஷா சந்தித்து பேட்டி கண்டுள்ளார் . அதிகார தோரணையில் அந்த பெண் ஊடகவியலாளரையும் மிரட்டியுள்ள தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாராதிபதி. தனது 65 ஆண்டுகால மஸ்ஜிதுக்கு எதிரான வன்முறைகளையும் நியாயப்படுத்தியுள்ளார். அவர் வழங்கியுள்ள பேட்டியின் முக்கிய...