ரிலாயா உம்மா காலமானார்.
கஹடோவிடாவைச் சேர்ந்த ரிலாயா உம்மா காலமானார். அன்னார் ஸூரைஹா உம்மா, அப்துல்லா லெப்பை ஆகியோரின் அன்புப் புதல்வியும். காலஞ்சென்ற உம்மு ஹபீபா, உம்மு ஹலீமா, மற்றும் உம்மு ஆய்ஷா ஆகியோரின் சகோதரியுமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 10.00 மணிக்கு கஹடோவிட முஹியத்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல் மையவாடியில் இடம் பெறும்.
அல்லாஹ் இச்சகோதரியின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக
ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை
வழங்குவானாக!
0 comments:
Post a Comment