கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

வைபவரீதியாக பாதைதிறப்புக்கு- பா.உ உபெக்ஷா ஸுவர்ணமாலி வெகுவிரைவில் கஹடோவிடாவுக்கு விஜயம்

கஹட்டோவிட School lane அஷ்ரப் ஹாஜியார் மாவத்தையை ஊடருத்துச்செல்லும் பாதை திருத்தற் பணிகள் சென்ற வருடம் நிறைவுபெற்று மக்களின் பாவனைக்கு விடப்பட்டடிருந்தது. சகோதரர் ஸுஹைல் அவா்களின் வேண்டுகோளிற்கிணங்க பாராளுமண்ர உறுப்பிணர் உபெக்ஷா ஸுவர்ணமாலி அவா்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி...

ஸ்னோடன் போட்ட புது குண்டு - மண்டை காய்கிறது அமெரிக்கா

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட 35 நாட்டு தலைவர்களின் மொபைல் போன்களை ஒட்டு கேட்கிறது  அமெரிக்க உளவுத்துறை. & இப்படி ஒரு புதிய குண்டை அமெரிக்காவின் ‘உண்மை விளம்பி’ எட்வர்ட் ஸ்னோடன் போட்டதால் இப்போது ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு தர்மசங்கட நிலை ஏற்பட்டுள்ளது....

ரஷ்யாவை நோக்கி சரிகிறதா சவுதி அரேபிய அரசு?

Al Mukhabarat Al A'amah. என்றால் என்ன தெரியுமா?. சவுதி அரேபியாவின் உளவு ஸ்தாபனம். மன்னரிற்கு விசுவாசமாக செயற்படும் இரகசிய அமைப்பு. இதன் ஆங்கில கருத்து (GIP - General Intelligence Presidency).  உளவறிதல், சவுதி அரசர் இடும் கட்டளைகளை இரகசியாமாக செயற்படுத்தல் போன்ற...

கட்டுகஸ்தோட்ட - உகுரஸ்ஸபிட்டிய பள்ளிவாசல் உடைப்பு

கட்டுகஸ்தோட்ட உகுரஸ்ஸபிட்டிய பள்ளிவாசலை இன்று 26-10-2013  அதிகாலை இனம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளதாக கட்டுகஸ்தோட்ட பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் பள்ளி வாசலின் கதவு உடைக்கப்பட்டு பிரதான அரையின் கதவும் உடைக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர். பள்ளிக்குள்ளே...

மலாலா பாகிஸ்தானிய பெண் இல்லையா (தகவலின் நம்பகத்தன்மை) ?????????

கடந்த இரண்டு நாட்களாக சமூக தளங்களில் பல சகோதரர்கள் "மலாலா பாகிஸ்தானிய பெண் இல்லை - திடுக்கிடும் தகவல்" என்ற ஒரு பதிவை ஷேர் செய்திருந்தார்கள். இந்த கட்டுரை நதீம் பரா...ச்சா என்ற ஊடகவியாளருடையது. இந்த மனிதர் இந்த கட்டுரையை பாகிஸ்தானின் டான் ஊடகத்திற்காக எழுதினார். இதனை தான் காப்பி...

Facebook கணக்கின் User Email ஐடியை எவ்வாறு மாற்றுவது?

  கூகுள் சேவைகளுக்கு அடுத்தப்படியாக வந்தேமாதரத்தில் அதிக இடுகைகள் இந்த பேஸ்புக் தளத்தை பற்றியதாக தான் இருக்கும். அந்த அளவு பல்வேறு வசதிகள் சமூக இணையதளமான பேஸ்புக்கில் உள்ளது. பெரும்பாலானவர்கள் பேஸ்புக் ஆரம்பிக்கும் பொழுது அவர்களின் பெர்சனல் ஈமெயில் ஐடியில் ஓபன் செய்து விடுகின்றனர்....

மலாலா பகிஸ்தானியப் பெண் அல்ல – திடுக்கிடும் மர்மம்

    மலாலா பாகிஸ்தானியக் குழந்தை அல்ல. அவளின் நிஜப்பெயர் ஜேன் (Jane). 1997 இல் ஹங்கேரி (Hungary) நாட்டில் பிறந்தாள். அவளது உண்மையான பெற்றோர்கள் கிரிஸ்தவ மிஷனரிகள் ஆவர். 2002 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் சுவாத் மாநிலத்தில் இரகசியமாக கிரித்தவ சமயத்தைத் தழுவிய தம்பதியினருக்கு...

“ட்ரோன் அட்டாக்” எனும் பெயரில் நிகழ்த்தப்படும் அமெரிக்க பயங்கரவாதம் !!

written by: Abu Sayyaf அமெரிக்க தாக்குதல்களில் அவர்கள் எதிரிகளை கொன்றதை விட எதிலும் சம்மந்தம் இல்லாத சாதாரண பொது மக்களை கொன்றதே அதிகம்   ஒரு ஜீப் வண்டி புளுதியை கிளப்பிக்கொண்டு விடியல் காலை செல்கிறது. சில நிமிடங்களில் அது வெடித்து சிதறுகிறது. எங்கும் புகை மண்டலம்....

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் பாம்பு ரோபோ

    நாஸா (NASA) அமைப்பு மார்ஸ் கிரகத்திற்ககு சோஜோர்னர் (sojourner), ஸ்பிரிட் (spirit) மற்றும் ஆப்பர்ஷூனிட்டி (opportunity) ரோபோட்களை அனுப்பி மார்ஸ் கிரகத்தில் உள்ள மண்ணின் மாதரியை எடுக்க மற்றும் கேமராவை ஆப்ரேட் செய்ய ரோபோடிக் கைகளும் உண்டு. இந்த ரோபோட்கள் மார்ஸ் கிரகத்தில்...

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கான கட்டணம் மற்றும் விதிமுறைகள்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டதன் பின்னர் அந்த நெடுஞ்சாலையை பயன்படுத்துவதற்கான கட்டணம் 300 ரூபாவிலிருந்து 800 ரூபாவரை இருக்குமென துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இன்று 21-10-2013 அறிவித்துள்ளது. பேலியகொடையிலிருந்து கட்டுநாயக்கவரை செல்லுகின்ற...

GPS (Global Positioning System) என்றால் என்ன?

                          GPS (Global Positioning System ) என்ற வார்த்தையை நாம் இப்போது அடிக்கடி கேட்கிறோம். புவி இடம் காட்டும் அமைப்பு என்று தமிழில் அழைக்கப்படும் இது உலகத்தில் எந்த இடத்தையும் மிகத் துல்லியமாக...

நாடுபூராகவும் 856 (அரச) முஸ்லிம் பாடசாலைகள் (விபரம் இணைப்பு)

நாடுபூராகவும் 856  ( அரச ) முஸ்லிம் பாடசாலைகள் செயல்படுவதாக கல்வி அமைச்சு இறுதியாக வெளியிட்டுள்ள தனது புள்ளி விபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.  கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையாக 148 முஸ்லிம் பாடசாலைகள் செயல்படுகின்றன. குறைந்த எண்ணிக்கையாக தலா...

”மைதானம்” சம்பந்தமாக கஹடோவிட விளையாட்டு கழகத்தினால்(KSC) அன்மையில் எடுக்கப்பட்ட சில முடிவுகள்..

ஆங்கில மொழிமூலம் கிடைக்கப்பெற்ற இநத தகவல்களை நாம் எமது வாசகர்களுடன் தமிழ்மொழி மூலம் பகிர்ந்துகொள்கின்றோம். இந்த இளைஞர்களுடைய முயற்சிக்கு எல்லாம் வள்ள அல்லாஹ் உதவிசெய்யவேண்டும் என்ற பிரார்த்தனைகளுடன்.... கஹடோவிட விளையாட்டு கழகத்தினால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த எமது ஊரின்...

மக்கா முற்றுகை - இரத்தம் சிந்திய ஹஜ் கொலைகள் - கறுப்பு வருடம் 1979

ஜுஹைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸைப் அல் தைபி 1979 நவம்பர் 20 என்ற நாளை இஸ்லாமிய உலகம் ஒரு போதும் மறக்காது. ஏனெனில் அதற்கு இரு வலிமையான காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம் எங்கள் கண்மணி நாயகம் ரசூலே கரீம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்று...

கஹ்ட்டோவிடாவைச் சோ்ந்த ஸாலி ஆசிரியா் அவா்களின் மனைவி பௌஸுல் ஹிதாயா காலமானார்.

கஹடோவிடாவைச் சோ்ந்த சகோதரி பௌஸுல் ஹிதாயா  காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன் அன்னார். அன்னார் மா்ஹும் ஸதகதுல்லா ஆலிம், பாதிமா தம்பதியினரின் அன்புப் புதல்வியும் ஸாலி ஆசிரியரின் அன்பு மனைவியுமாவார். எம்.எஸ்.எம் பூசரி ஆசரியா், மௌலவி அப்துல் முஜீப், பொரியியலாளா்...

கஹட்டோவிட கிளினிக் பாதை புணரமைப்பு - மேலமாகான சபை உறுப்பினா் சாபி ரஹீம் நிதி உதவி.

நீண்ட காலமாக சீரற்றுக் காணப்பட்ட கஹட்டோவிட தாய்மார் பிள்ளை பராமரிப்பு நிலையத்திற்கான வீதி மேல்மாகான சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினா் ஜனாப் சாபி றஹீம் அவா்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புணரமைப்பு செய்யப்பட்டுள்ளது.  இப்புணரமைப்பு வேலைக்காக 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டமை...

தன்னம்பிக்கை மிக்க தம்பி இர்ஷாட் ஷரீப்.. தேசிய மட்ட ஓட்டப் போட்டியில் முதலிடம் !

கஹடோவிடா மன்னுக்கு பெருமை சேர்த்த மன்னின் மைந்தன் இர்ஷாட் ஷரீப், சிறு வயதில் ரயில் விபத்தில் தனது கால்களை இழந்தவர். ஆனாலும், தனது பெற்றோரின் அதிமிகு பாசத்தால் தன்னம்பிக்கை மிக்க ஒருவராக வளர்க்கப்பட்டார். தனது வகுப்பு நண்பர்கள் மற்றும் கிராமத்தவரின் ஒத்துழைப்பு அவருக்கு...

"ஆபாசம்" உள்ளத்தை தொடவேண்டிய ஒரு பதிவு

ஒரு சமுதாயத்தின் அழிவுக்கு ஆபாசம் மிக முக்கிய காரணமாகிறது.வரலாற்று ஆசிரியர் எட்வாட் கிப்பன், ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கான ஐந்து காரணங்களைப் பட்டியல் இடுகிறார்.   1,திருமண முறிவுகள் அதிகமானது2.அதிக வரி வசூலித்து மக்களுக்கு இலவச ரொட்டியும் கேளிக்கைகளும் அளித்தது3.இன்ப வெறி-அதுவும்...