புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்- 14 மாணவ, மாணவிகள் சித்தி
வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கஹடோவிட அல்பத்ரியா ம.வி இல் 6 மாணவர்களும், பாலிகா மகளிர் வித்தியாலயத்தில் 8 மாணவிகளும் அடங்கலாக 14 மாணவ மாணவிகள் சித்தியடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.
அல்பத்ரியா மாணவர்கள் பெற்ற புள்ளிகள்.
M.F. Faham 174
M.N. Aneek arsalan 173
M.R.M Amhar 171
M.R.M Nafees 163
M.M.M. Musthak 161
M.A. Mohamed 157
பாலிகா மகளிர் வித்தியாலய மாணவிகள் பெற்ற புள்ளிகள்.
M.N.F. Nuskiya 178...
M. Amal 172
A.R.F. Rishada 168
M.I. Sara 164
A.W.S Sumaiya 163
M.R. Bashair 162
M.M.F. Muhthadha 157
M.J.M. Mubassara 157
M.F. Faham 174
M.N. Aneek arsalan 173
M.R.M Amhar 171
M.R.M Nafees 163
M.M.M. Musthak 161
M.A. Mohamed 157
பாலிகா மகளிர் வித்தியாலய மாணவிகள் பெற்ற புள்ளிகள்.
M.N.F. Nuskiya 178...
M. Amal 172
A.R.F. Rishada 168
M.I. Sara 164
A.W.S Sumaiya 163
M.R. Bashair 162
M.M.F. Muhthadha 157
M.J.M. Mubassara 157
5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி விபரம்.
ஆகக் கூடிய வெட்டுப்புள்ளியாக 156 புள்ளிகளும் குறைந்த புள்ளியாக 151 புள்ளியும் அறிவிக்கப்பட்டுள்ளன.
வெட்டுப்புள்ளி 156
கொழும்பு,
கம்பஹா,
களுத்துறை,
கண்டி,
மாத்தளை,
காலி,
மாத்தறை,
குருநாகல்
வெட்டுப்புள்ளி 151
அநுராதபுரம்
0 comments:
Post a Comment