தன்னம்பிக்கை மிக்க தம்பி இர்ஷாட் ஷரீப்.. தேசிய மட்ட ஓட்டப் போட்டியில் முதலிடம் !
கஹடோவிடா மன்னுக்கு பெருமை சேர்த்த மன்னின் மைந்தன் இர்ஷாட்
ஷரீப், சிறு வயதில் ரயில் விபத்தில் தனது கால்களை இழந்தவர். ஆனாலும், தனது
பெற்றோரின் அதிமிகு பாசத்தால் தன்னம்பிக்கை மிக்க ஒருவராக
வளர்க்கப்பட்டார். தனது வகுப்பு நண்பர்கள் மற்றும் கிராமத்தவரின்
ஒத்துழைப்பு அவருக்கு எப்போதும் இருக்கும். நல்ல குணம் படைத்தவர். மார்க்க
அறிவு உள்ளவர். இவர் பங்குபற்றி வரும் இந்த அங்கவீனர்களுக்கான
ஓட்டப்போட்டியில் தொடர்ந்தும் முதலிடமே பெற்று வருகிறார். ஓட்டப்போட்டியில்
மாத்திரமில்லாது நன்றாக கிரிக்கட் விளையாடக் கூடியவர்.
மேலும், இவர் அண்மையில் போஸ்ட் மாஸ்டர் பதவிக்கு நியமனம் பெற்று நிட்டம்புவ தபால் நிலையத்தில் பயிற்சியை முடித்துவிட்டு தற்பொழுது ஏறாவூரில் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். சுமார் முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு பிறகு எமது ஊரைச் சேர்ந்த ஒருவர் போஸ்ட் மாஸ்டர் பதவி வகிப்பது என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், இஸ்லாமிய நாகரிகம் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியாராகக் கூட அஹதியா வகுப்புகளில் கடமையாற்றியிருக்கிறார். இவரின் எதிா்கால இலட்சியங்கள் நிறைவேற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக! இவரைப் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்தவா்கள் எம்மோடு பகிர்ந்து இச்சகோதரரின் முன்னேற்றத்திற்கு ஊக்கம் அளிக்கவும்.

(சகோஸ் ஹிமாஸின் கவனத்திற்கு தங்களால் எமது தளத்துக்கு அனுப்பப்பட்ட ஆக்கத்தில் சிறுமாற்றங்கள் செய்து பிரசுரித்துள்ளோம்)
பிந்திக்கிடைத்த தகவல்
குண்டெரிதல் பொட்டியில் கலந்துகொண்ட 35 போட்டியாளா்களில் இவருக்கு 5 ஆவது இடம் கிடைத்துள்ளது.
7 comments:
Proud to be ur friend Mohamed Irshad
Wish yor a Happy con's .To Br.HERD.........Irshad shareef.
masha allah baarakallahu feek irshad
வாழ்த்துக்கள். இர்ஷாத்
Masha Allah Bro. Allah Always helps you...
Masha Allah Bro. May allah Helps you always..
May Allah bless you...
Post a Comment