கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹ்ட்டோவிடாவைச் சோ்ந்த ஸாலி ஆசிரியா் அவா்களின் மனைவி பௌஸுல் ஹிதாயா காலமானார்.



கஹடோவிடாவைச் சோ்ந்த சகோதரி பௌஸுல் ஹிதாயா  காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன் அன்னார். அன்னார் மா்ஹும் ஸதகதுல்லா ஆலிம், பாதிமா தம்பதியினரின் அன்புப் புதல்வியும் ஸாலி ஆசிரியரின் அன்பு மனைவியுமாவார். எம்.எஸ்.எம் பூசரி ஆசரியா், மௌலவி அப்துல் முஜீப், பொரியியலாளா் ரஜப், டொக்டா் பாயிக், மௌலவியா அஸ்ஹா ஆகியோரின் அன்புத் தாயாருமாவார். பாதிமா ஸாதிகா,  மஸூனா, பரீதா, மதனியா,  முஹம்மத் வபா ஆகியோரின் சகோதரியுமாவார். அனனாரின் ஜனாஸா  நாளை  ( 16.10.2013) 12.00 மணியளவில் மஸ்ஜித் ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار
 
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

2 comments:

unearth.com said...

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

அன்பான ஸாலி அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் துயரத்தில் பங்கு கொண்டு ஆறுதல் கூற அருகில் இல்லாமல் இருந்தாலும், எனது நல்லெணங்களும் துஆ வும் எப்போதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவருக்கும் உண்டு!

எல்லோரும் மரணத்தைத் தழுவ வேண்டியவர்களே என்ற இறை வாக்கை ஏற்று அமைதியடைவோம். அவர்களின்ஆத்ம சாந்திக்காக வல்ல நாயன் அல்லாஹ்விடம் அழுது மன்றாடுவதைத் தவிர நம்மால் எதனைச் செய்ய முடியும் ! அல்ஹம்துலில்லாஹ் !

Anonymous said...

اللهم اغفر لها وارحمها وادخلها في الجنة .آمين يارب

Post a Comment