கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அகராதியில் கூட துவேஷமா?? Google translate “குருடன்” என்ற வார்த்தைக்கு பிறமொழியில் “இஸ்லாம்”


translate.google.com – என்ற இணையதளம் மூலம் சுமார் 70க்கு மேற்பட்ட மொழிகளை, மொழிமாற்றம் செய்து அர்த்தம் கண்டுபிடிக்க முடியும். அதில் தமிழில் “குருடன்” என்ற வார்த்தைக்கு பிறமொழியில் “இஸ்லாம்” என்று மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது(!) எந்தமொழியை எடுத்துக்கொண்டாலும் இஸ்லாம் என்றே வருகிறது. என் இனத்தைச் சார்ந்த “இணையதள தொழில்நுட்ப வல்லுணர்களே” இஸ்லாத்தைப் பற்றி, முஸ்லிம்களை பற்றி இணையதள, அகராதியில் கூட துவேஷமாக எழுதி இருக்கிறார்கள்,

இதை சம்பந்தப்பட்டவர்களுக்கு கண்டனம் தெரிவித்து, அந்த வார்த்தையை நீக்க துரித நடவடிக்கை எடுக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், இவண் இளையான்குடி

அதனை ரிபோர்ட் செய்ய மேலே உள்ள முகவரிக்கு செல்லுங்கள்.

பிறகு வலதுபுறம் கீழே Alpha என்றும் அதன் பக்கத்தில் சில ஐகான்களும் இருக்கும். அதில் ✔ ஐகானை க்ளிக் செய்து Offensive என்பதை க்ளிக் செய்யுங்கள். அவ்வளவு தான்!

இது சிறியதொரு முயற்சி தான். இதன் மூலம் அந்த தவறான விளக்கம் நீக்க அல்லாஹ் உதவி புரிவானாக!

0 comments:

Post a Comment