கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

விளையாட்டு: அகில இலங்கை ரீதியில் எமது ஊரை பிரதிநிதிப்படுத்தும் இர்ஷாத்


அகில இலங்கை ரீதியில் நடைபெற இருக்கும் விளையாட்டுப் போட்டியில் எமது ஊரைச் சோ்ந்த சகோதரர் மொஹம்மட் இர்ஷாத் பங்கு பற்றுவதற்கு தெரிவாகியுள்ளமை எமது கிராமத்துக்கு பெறுமை சேர்க்கும் விடயம்தான்.

இன்ஷா அல்லாஹ் நாளை (13.10.2013) வெஸ்லி மைதானத்தில் நடக்கவிருக்கும் போட்டிகளில் சகோதரர் இர்ஷாத் இரு நிகழ்ச்சிகளில் (100m bike race and disk throw)பங்கு பற்ற விருக்கிறார்.
இப்போட்டிகளில் சிறந்தமுறையில் பங்குபெற்றி வெற்றிபெற எமது ஊர்மக்கள் சார்பாக அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
 

13 comments:

Unknown said...

May ALLAH Fulfill his dreams, hope & aims....!

Afham said...

All the best

Anonymous said...

இன்னும் விபரமாக எழுதியிருக்கலாம். தகவலுக்கு நன்றி

Mohamed said...

தம்பி இர்ஷாத்க்கு எமது வாழ்த்துக்கள்.

Muhammad Himas said...

In sha allah he will keep his first place again. allah may accept

Mj Abdhullah said...

Maasha allah!! Wishing u all da best bro....

Javad Mohammed said...

Again he proof it. Alhamdhulillah!!

Cader Mohamed said...

Insha Allah he will get 1st place again....

Haleelurrahman said...

evaraipatriyum viparikkaum

வலையுகம் said...

வாழ்த்துக்கள்
மேலும் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கிறேன்

Habeeb Mohamed Subhan said...

Maasha allah. futurilum menmelum vetripera allahvai pirarthikiren. ungal udal nalanukkaha vendiyum allahvidam pirarthikiren.

Bilal Hussain said...

Congratulations...My salute for there parents.

Rikasha Kamil said...

Congratulations!

Post a Comment