சகோதரி ஹம்ஸா உம்மா காலமானார்
கஹடோவிட குரவலானவைச் சோ்ந்த மர்ஹும் ஸாலிஹ் ஆலிம் அவர்களுடைய மனைவி ஹம்ஸா உம்மா காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன் அன்னார் ஸித்தி ஸரீனா, ஸாலி பிர்தௌஸ் ஆகியோரின் அன்புத் தாயும், அப்துல் வாஹித், அப்துல் காதர், ஸபியா உம்மா, பாத்துமா நாச்சியா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (07.10.2013) கஹட்டோவிட மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!
......................
நேரம்: 11.00 மணியளவில் நல்லடக்காம் செய்யப்படும்.
0 comments:
Post a Comment