கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சகோதரி பாதிமா ஸொவ்தா (நோனாதாத்தா) காலமானார்.


கஹடோவிடாவைச் சோ்ந்த சகோதரி பாதிமா ஸொவ்தா (நோனாதாத்தா)அவா்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன் அன்னார் மொஹம்மட் தஸ்லிம் அவர்களின் அன்பு மனைவியும், மொஹம்மட் முஹிடீன், உம்மு தக்ரீமா, ஷஃருவான், ஜிப்ரியா ஆகியோரின் அன்புத் தாயும், மற்றும் மர்ஹும் புகாரிமாமா, மர்ஹும் அன்ஸார், ஜுனைத் (அதிபர்) ஆகியோரின் மாமியும், சகோதரர் சிலிமி (மிடிலப்), இபாம், ஆகியோரின் உம்மும்மாவும் இன்சார் அவர்களின் வாப்பும்மாவும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை கஹட்டோவிட முஹியத்தீன் பள்ளி மையவாடியில் 11.00 மணியலவில் நல்லடக்கம் செய்யப்படும்.

 அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

0 comments:

Post a Comment