அவசர உதவிகோரல் (முஹம்மத் முஆத் 3 மாதங்களே ஆன இந்தபாலகனுக்கு உங்களது உதவிகள் தேவைப்படுகின்றன)
அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர, சகோதரிகளே..
கொச்சிவத்த,
கஹட்டோவிட என்ற முகவரியில்
வசிக்கும் அகமட் முனவர் என்பவரின் பேரக் குழந்தையும், சகோதரர் சப்ராஸ்(தாருல் ஹஸனாத்) இனுடைய,
சகோதரியின் மகனுமாகிய முஹம்மத்
முஆத் என்ற மூன்று மாதங்களே ஆன பச்சிலம் குழந்தைக்கு மிக அவசரமாக சத்திர சிகிச்சை ஒன்று
செய்யப்படவேண்டும் ஆலோசணை கூறப்பட்டுள்ளது.
இச்சிறுவனுக்கு சிகிச்சையளித்துவரும்
கொழும்பு Lady Ridgeway வைத்தியசாலையின் வைத்தியர்
தேவன் மென்டிஸ் என்பவர், குழந்தைக்கு அவசரமாக
சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளார். இச்சத்திர சிகிச்சைக்காக
சுமார் 20 இலட்சம் ரூபாய்கள்
செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை இந்த சத்திரசிகிச்சை செய்வதற்கு எமது நாட்டில்
சாத்தியங்கள் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு மரணம்
வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்!
"இறைவா! (இன்னும் கொஞ்சம்) குறைந்த காலலமாவது எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக்
கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக
ஆகியிருப்பேனே" என்று அப்போது (மனிதன்) கூறுவான். (அல்குர்ஆன் 63:10)
ஆதமுடைய மகனே நீ
(கொடு) செலவிடு! உனக்கு நான் செலவிடுகிறேன் (கொடுக்கிறேன்)என்று அல்லாஹ் சொல்வதாக நபி(ஸல்)அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி); நூல்:புகாரி
அத்துடன்,
இந்த சத்திரசிகிச்சை இற்கான உதவிகள் குறித்த காலத்துக்குள் கிடைக்கப்
பெறவும், அது வெற்றியளித்து
குழந்தைக்கு பூரண சுகம் கிடைக்கவும், அதன் எதிர்காலம் சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் அடிக்கடி பிரார்த்திக்குமாறும்
அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
உதவிக் கரம் நீட்ட
விரும்புவா்கள் முஹம்மத் சப்ராஸ் (0777303430) அவர்களை தொடர்புகொள்ளலாம். தங்களால் முடிந்த உதவியை
கொடுத்து இறை திருப்தியைப் பெற்றுக் கொள்ளுமாறு எமது இணையம் சார்பாக வேண்டுகிறோம்.
Bank Details of Father
M.M.M. Rismy
Bank of Ceylon
Beruwala Branch
Sri Lanka.
Ac.No: 5066367
Contact Telephones
0776519444
0777391003
ஜதாகுமல்லாஹ்.
0 comments:
Post a Comment