கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

A/L: கலை பிரிவில் கம்பஹா மாவட்டத்தில் 5ஆம் இடத்தைப் பெற்றுக்கொடுத்த எமது ஊர் மாணவி (2nd updates).


இலங்கை கல்வி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, கலை பிரிவில் 3A சித்திகளைப் பெற்ற கஹடோவிட அல்பத்ரியா ம.வி மாணவி, கம்பஹா மாவட்டத்தில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளார். மற்றும் பல சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டுள்ள அல்பத்ரியா ம.வி இல் இருந்து சுமார் 8 மாணவர்களாவது பல்கழைக்கலகம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில்  ஐந்தாவது  இடத்தைப் பெற்ற மாணவி சகோதரர் பாயிஸ் (மீன் விற்பனை) அவர்களின் மகளாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

...............
மெலும் ஒரு மாணவி 3A சித்திகளைப் பெற்று கம்பஹா வாட்டத்தில் 25 இடத்தைப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.

5 comments:

Anonymous said...

ரிஸல்ஸ் மகிழ்ச்சிதான். ஆனா டீசஸ் இருந்தும் சரியாக பாட்டம் நடக்காம புள்ளகல் வெளியில போய் படிச்சிப் பாஸாவுரது அதவிட மகிழ்ச்சி.

இது உன்மேலே புல்லகல்ட திரமயக் காட்டுரதே தவிர ஸ்கூல்டயோ டீசஸ்டயோ திரமயக் காட்டாது. பாவம் எங்கட புல்ளகல். ஸ்கூல்ல டீசர்ஸ் இருந்தும் பஸ்ஸில போய் படும்பாடு பெரும் பாடு. மார்கம் செய்து செய்து ஹராமாக சம்பாதிக்கிறாங்க கொஞ்சம் ஸேர்மார். இவங்க மனம் வெச்சிப் படிப்பிச்சாங்கண்டு சொன்னா இத விட நல்ல ரிஸல்ட ஊர் புல்ல்கல் எடுப்பாங்க.

muhibbu haq said...

Dear Web site owner!
u r really giving chance to insult our tchers and school. b responsible
in releasing news!

our school tchers are very good tallented and v honest.Learnt appreciate them first! ok? if u do not no these manners, come to me, i ll teach u.

Anonymous said...

இன்று பாடசாலையில் வந்திருக்கும் பெறுபேற்றுக்கு அல்லாஹ்வின் உதவியுடன் மாணவிகளின் முயற்சியே காரணம். பாடசாலையில் ஆசிரியா்கள் சிரத்தையெடுத்து கற்பிப்பதில்லை என்பது பலரும் அறிந்த சங்கதியே...!

Abdullaah Cool said...

Please note these lines too:

Arshan Cool masha allah......But I hope such a kind of results must be gained by boys too.. bcs the educated society should be raised among boys too... bcs they are the pillars of the society...since past years I've seen that such a high results have been obtaining by girls only... so boys also must consider and try their level best to provide better results . Neither in O/L nor A/L the boys have gained proper & better results than the girls....
On other side it is happy to say that each year that pretty results have been produced by our school students with the help of the dedicated teachers & this year it is more awesom.....
Thus it will gald to say that if good results gain by boys side too.

Anonymous said...

ஸ்கூலயும் டீசஸயும் கொற காணும் இந்த சமூக உன்மயில் ஒரு நன்றி கெட்ட சமூகமே. ஏனியில ஏறி மேலுக்குப் போன பிறகு ஏனிய எட்டி ஒதக்கிற கத போலத்தான் உங்க ஞாயம் இருக்கு மிஸடர் Anonymous.

இந்த அ நியாயத்த நிப்பாட்ட வேணுமெண்டா மொதல்ல வீடு வீடாக நடக்கிற கிளாஸ்கல நிப்பாட்டோனும். அப்பதான் ஸ்கூலப் பத்த் பேசுவாங்க!

Post a Comment