அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா கஹடோவிட கிளையின் வேண்டுகோள்.
அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் அனுசரணையுடன் கம்பஹா மாவட்ட உலமா சபை, இப்பிராந்தியத்தின் அனைத்து ஊர்களிலுமுள்ள உலமாக்களுக்குமான கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதில் சட்ட வல்லுனர்களும், புத்தி ஜீவிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இக்கருத்தரங்கில் சகல உலமாக்களும் கலந்து பயன்பெறுமாறு கஹடோவிட ஜம்இயத்துல் உலமாக் கிளை அன்பாக வேண்டிக்கொள்கிறது.
இடம்- மல்வான அல்முஸ்தபவிய்யாப் பாடசாலை
காலம்- 2013.12.21 சனிக்கிழமை 9.00 மணி முதல்.
இதில் கலந்துகொள்ளச் செல்பவர்களுக்கு வாகன ஏற்பாடுகள் செய்து தர கஹடோவிட ஜம்இயா தயாராவவுள்ளதாக அறிவிப்பப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு
மௌலவி அப்துஸ் ஸலாம்
மௌலவி அபுபக்கர்
மௌலவி அஹமத் ரிபாய் (ஓகடபொல)
0 comments:
Post a Comment