அனைத்துலக குர்ஆன் போட்டியில், முதல் பரிசு வென்ற வங்கதேச சிறுவன் நஜ்முல் ஹஸன்.
சவூதி அரேபியாவில் நடைபெற்ற, அனைத்துலக குர்ஆன் போட்டியில்,  முதல் பரிசு வென்ற வங்கதேச சிறுவன் நஜ்முல் ஹஸன்க்கு 80, 000 சவூதி ரியால் (சுமார் 30 லட்சம்  ரூபாய்) பரிசை கஃபா இமாம் அப்துர்ரஹ்மான் சுதைஸ் வழங்குகிறார் .
மாஷாஅல்லாஹ். பரிசு வென்றவருக்கு வாழ்த்துகள்.
இவரின் கல்வி ஞானத்தை இவருக்கும் சமூகத்துக்கும்
பயனுள்ளதாக்கி வைக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.
 
மாஷாஅல்லாஹ். பரிசு வென்றவருக்கு வாழ்த்துகள்.
இவரின் கல்வி ஞானத்தை இவருக்கும் சமூகத்துக்கும்
பயனுள்ளதாக்கி வைக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.
![]()  | 
வங்கதேசத்தை சேர்ந்த சிறுவன் நஜ்முல் ஹஸன் அனைத்துலக திருக்குர்ஆன் போட்டியில் முதல் பரிசு வென்றான் .  80, 000 சவூதி ரியால் பரிசை கஃபா இமாம் அப்துர்ரஹ்மான் சுதைஸ் வழங்குகிறார் .  வங்க தேசத்திலிருந்து  குர்ஆனின் ஒலி. 
 | 

0 comments:
Post a Comment