விஜித ஹேரத்தால் நமது கிராமத்திட்கு நிதி ஓதிக்கீடு
மேல் மாகணசபை உறுப்பினர் விஜித ஹேரத அவர்கள் தனக்கு ஒதுக்கப்பட்ட பண்முகப்படுத்தப்பட்ட நதியில் குறைந்தளவு மூன்றரை இலட்சம் ரூபா அளவில்; கஹடோவிட கிராமத்திலுள்ள பாடசாலைக்கு ஒதுக்குவதாக வாக்குறுதி அளித்;;துள்ளாறென்று தகவலரிந்தவட்டாரங்கள் மூலமாக அறியக்கிடைக்கின்றது. இந்த நிதியைப் பயண்படுத்த அதற்கான தேவையை மதிப்பீடு செய்து கணிப்பிட்டுத்தருமாறு கேட்டுள்ளார்.
எனவே இந்த நிதி பிரயேசனமானதொரு வேலைத்திட்டத்திற்கு பயன்படுத்தப்போவதாக உண்மையான தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே இந்த நிதி பிரயேசனமானதொரு வேலைத்திட்டத்திற்கு பயன்படுத்தப்போவதாக உண்மையான தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 comments:
அஸ்ஸலாமு அழைக்கும்,
விஜித ஹேரத் அவர்களுக்கு எமது ஊரில் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், அவர் எமது ஊருக்கு ஒதுக்கி இருக்கக்கூடிய இந்த தொகை கூடுதலானதாகவே உள்ளது, அன்னியத்தளைவர்களது மனதில் முஸ்லிம்களுக்கு உதவிசைய்யவேண்டும் என்கின்ற என்னத்தை போடுபவன் அல்லாஹ், அவனுக்கே எல்லாப்புகழும். அல்ஹம்டுளில்லாஹ்.
அவற்றை ஊருக்கு பிரயோசனமானமுரய்யில் பயன்படுத்துவது ஏட்பாட்டாலர்களின் கடமை.
ஆம் பிரதர் சொன்னதை அப்படியோ நானும் ஆமொதிக்கின்றேன். நிச்சயமான எமது ஊரில் மாற்றுக் கட்சிகளுக்காக வேளைசெய்பவர்களது சிந்தனைக்கு ஒரு நல்ல பாடமாக இந்த விடயம் அமையும் என்பது எனது எதிர்பார்ப்பு.
Post a Comment