முஸ்லிம் உம்மாவின் 2013 !!

2013-ம் ஆண்டு எம்மை கடந்து செல்கிறது. மத்தியகிழக்கின் பாலைவனங்களிலும், கவ்கஸ்ஸின் பனிப்படுக்கைகளிலும், ஆப்கானின் பள்ளத்தாக்குகளிலும், ஆபிரிக்க சதுக்கங்களிலும் இருந்து கிளம்பும் நெடியில் முஸ்லிம்களின் மரண வாசனை மட்டுமே வீசுகிறது. உலகின் ஏனைய இனங்கள் இயற்கை அனர்த்தங்களினாலும், விபத்துக்களினாலும்...