கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தஸ்லீம் அப்பா அவர்கள் காலமானார்.

கஹடோவிடாவைச் சேர்ந்த  A.C.M. தஸ்லீம் அப்பா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன். அன்னார் காலம் சென்ற பாதிமா ஸவ்தா அவர்களின் அன்புக் கணவரும். முஹிதீன், தக்ரீமா, ஸஹ்ருவான், ஜிப்ரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,  மருமகன்களான மர்ஹும் புகாரிமாமா,...

அல்பத்ரியா நிர்வாகிகளுக்கும், எமது ஊர் இளைஞர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பாருங்கள். யார் கற்பிக்கவேண்டும்? யார் கற்றுக்கொள்ளவேண்டும்?

நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கி வைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா? மேலும், முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களைப் போன்று அவாகள் ஆகிவிட வேண்டாம். (பிறகு) நீண்ட காலம் அவர்கள் மீது உருண்டு ஓடி விட்ட...

கொரியர்களையும் இஸ்லாம் விடவில்லை..! (வீடியோ இணைப்பு)

  (சுவனப்பிரியன்) இஸ்லாமிய கலாசாரமும் கொரிய கலாசாரமும் இரு வேறுபட்டவைகள். ஆனால் அந்த மக்களையும் இஸ்லாமிய கொள்கையானது தற்காலங்களில் ஈர்க்க ஆரம்பித்துள்ளது. 35000 கொரிய முஸ்லிம்கள் தங்கள் வாழ்வியலாக இஸ்லாத்தை கொண்டுள்ளார்கள். இது அல்லாமல் வெளி நாட்டு முஸ்லிம்களின்...

அரிய பனிப்புயல் தெற்கு அமெரிக்காவை போட்டு தாக்கியது: 6 பேர் பலி

தெற்கு அமெரிக்காவை சேர்ந்த அட்லாண்டா பகுதியை அரிய பனிப்புயல் தாக்கியது. இதன் காரணமாக இதுவரை 6 பேர் பலியாகியுள்ளார்கள். பள்ளிக்கு சென்ற மாணவர்கள் அனைவரும் இரவு முழுவதும் பள்ளியிலேயே காலம் கழிக்க நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள பல மாகாணங்கள் போக்குவரத்தின்றி முடங்கிப்போனதாகவும்...

அல்பத்ரியா மஹாவித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் நாளை

2014ஆம் வருடத்திற்கான கஹட்டோவிட அல்பத்ரியா மஹா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் நாளை 30.01.2014ஆம் திகதி மாலை 2.00 மணியிலிருந்து பாடசாலையின் மைதானத்தில் நடைபற ஏற்பாடாகியுள்ளது. வழமைபோன்று சம்ஸ், கமா் மற்றும் நஜ்ம் இல்லங்கள் களத்தில் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன....

அமேசான் என்கிற ஆச்சர்யம்!

வருடமெல்லாம் கொட்டும் மழை. சூரிய வெளிச்சமே பார்க்காத தரை. இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு. அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள். இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர். ஆச்சர்யமும்,...

அஜத் மன்னப்பெரும அவர்களின் சான்றுதல் வழங்கும் வைபவம் பலாத்காரமாக இடைநிருத்தம்.

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப் பெரும அவர்களின் நிதி ஒதிக்கீட்டின் கீழ் கஹடோவிட பிரதேச மாதர்களுக்காக இலவசமாக நடாத்தப்பட்ட 3 மாத தையல் வகுப்பை புர்த்திசெய்தவர்களுக்கான கண்காட்சியும், சான்றிதல் வழங்கும் வைபவமும் 26.01.2014 ஆம் திகதி அன்று கஹடோவிட  பாலிகா மகளிர்  வித்தியாலயத்தில் ஏற்பாடு...

அமெரிக்க சவூதி கூட்டுச் சதியில் ஒரு தூய சலபி எவ்வாறு வீழ்த்தப் படுகிறார் !

     'இஸ்லாம் அல்லாத அனைத்தும் தாகூத்தின் வழி வருபவை .தாகூத்திடம் இருந்து வருகின்ற யாவும் ஜாஹிலீயத் ஆனவை ' என்பது இமாம் இப்னு தைமியா (ரஹ் ) உட்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட இமாம்களினதும் ஏகோபித்த முடிவு . தூய சலபி இமாமான அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ் ) முதல் ஜிஹாதிய சலப் கமாண்டர் கத்தாப் வரை இந்த நிலைப்பாட்டில் இருந்து இறுதிவரை மாறுபடாமல்...

'நீதிமன்றில் அரங்கேறிய துன்பியல் நாடகம்'

சிறைத்தண்டனை பெற்ற ஒரு பெண்ணின் நான்கு வயது இளம்பிள்ளையொன்று தனது தாயை மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் ஆயத்தமானபோது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு கதறியழுது தாயை தழுவிக்கொள்ள முயன்ற சம்பவமொன்று மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் நேற்று...

“அமெரிக்கா என் தலையில் துப்பாக்கி குண்டு செலுத்த ஆர்வமாக உள்ளது” -ஸ்னோடன்

“முடிந்தால் என்னை கொன்று பார்க்கட்டுமே” அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்டுவரும் எட்வார்ட் ஸ்னோடன், “அமெரிக்கா எனது உயிருக்கு குறிவைத்திருக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார். “ஆனால், அதற்காக நான் பயப்படவில்லை. இரவுகளில் நிம்மதியாகவே தூங்குகிறேன்” என்றும் கூறுகிறார் அவர். நேற்று...

Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது எப்படி?

Computer இல் Phone ஒன்றை Bluetooth மூலம் இணைத்து, Call எடுப்பது மற்றும் Answer பன்னுவது எப்படி? என்று இந்த பதிவின் ஊடாக இன்று பாா்பபோம்.இது எல்லா வகையான Phone இற்கும் பொருந்தும். நான் Nokia மற்றும் China ஆகிய 2 Phone களையும் செய்து பாா்த்தேன், நன்றாக வேலை செய்கிறது. உங்களுடைய...

சிரிமக்களுக்கா இறைவனிடம் கையேந்துங்கள் இஸ்லாமிய நெஞ்சங்களே! (இளகிய மனமுள்ளவர்கள் இந்த நிழல்படங்களைப் பார்க்கவேண்டாம் )

Starved, tortured then throttled: The true horror of how Assad’s soldiers execute rebel prisoners is revealed in new images WARNING: GRAPHIC CONTENT A second cache of photos of victims of torture has been released Taken by man tasked with 'recording deaths in custody' by Syrian...

இலங்கை முஸ்லிம்களுக்கு பிரச்சினை - ஜெனீவாவில் முறையிடும் கனவு தகர்ந்தது..!

நாளை (25)ஆம் திகதி  மீண்டும் சர்வதேச வை.எம்.எம். ஏ அசௌம்பிலியின் தலைவர் அஸ்ரப் ஹூசைனின்  கொழும்பு 7 ரெஸ்மிட்பிளேசில்  உள்ள அவரது இல்லத்தில் முஸ்லீம்கள் பற்றிய கூட்டம் ஒன்று நடைபெறுகின்றது. கடந்த வாரம் அஸ்ரப் ஹூசைனின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை முஸ்லீம்களது...

அமைச்சர் றிசாத் ஈரானுக்கே சென்றார் இஸ்ரேலுக்கு செல்லவில்லை

கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக  ஆங்கிலப் பத்திரிகையான ஜலண்ட்டில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இஸ்ரேல் நாட்டுடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டதாக பிரசுரமான செய்தி தொடர்பில் விளக்கமொன்றை அளிப்பது  பொருத்தமாகும். அமைச்சர் றிசாத் பதியுதீன் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு...

பிராய்லர் கடை வைத்திருக்கும் சகோதர்களிடம் சொல்லுங்கள்

பொதுவாக பிராய்லர் கடைகளுக்கு கோழியை லாரி மூலம் இரவு நேரங்களில் தான் சப்ளை செய்கின்றனர் ! அவ்வாறு இரவு நேரங்களில் வரும் கோழியை கடைக்கு வெளியில் வைத்துவிட்டு செல்வதும் உண்டு ..பிறகு மழையிலும் , பணியிலும் அது இருப்பது ஒரு கொடுமை !... காலையில் அறுக்கப்படும் கோழிதானே என்று அதற்க்கு...