Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது எப்படி?
Computer இல் Phone ஒன்றை Bluetooth மூலம் இணைத்து, Call எடுப்பது மற்றும் Answer பன்னுவது எப்படி? என்று இந்த பதிவின் ஊடாக இன்று பாா்பபோம்.இது எல்லா வகையான Phone இற்கும் பொருந்தும். நான் Nokia மற்றும் China ஆகிய 2 Phone களையும் செய்து பாா்த்தேன், நன்றாக வேலை செய்கிறது.
உங்களுடைய Phone இலும் Computer இலும் Bluetooth ஐ ON பன்னிவிட்டு கீழ் உள்ள படிமுறைகளை பின்பற்றுங்கள்.
Start >> Control Panel >> Devices and Printers என்பதை Open செய்யுங்கள்.
Add a device
உங்களுடைய Phone ஐ தொிவு செய்துவிட்டு Next (நீங்கள் Bluetooth இற்கு கொடுத்த பெயா்தான் தொியும்)
123 என கொடுங்கள் (நீங்கள் விரும்பியதை கொடுக்க முடியும்)
அடுத்து, உங்களுடைய Phone இல் ஒரு செய்தி தோன்றும் அதற்கு "Yes" கொடுத்துவிட்டு , மேலே கொடுத்த நம்பரை கொடுங்கள்.
இப்போது உங்களுடைய Phone, Computer இல் இணைக்கப்பட்டடு, நீங்கள் Bluetooth இற்கு கொடுத்த பெயாில் இருக்கும்.அதை Open செய்து, கீழுக்கு வாருங்கள்.
Bluetooth Headset Voice Gateway எனும் இடத்தில் "Make a call to this number" என்பதற்கு நீங்கள் Call எடுக்க வேண்டிய Number ஐ கொடுத்து "Call" என்பதை Click செய்தால் போதும் உடனே அந்த நம்பருக்கு Call போக ஆரம்பித்துவிடும்.
இனி Computer இருந்து கொண்டே, விரும்பிய நம்பருக்கு அழைப்புக்களை மேற்கொள்ளவும்,வரும் அழைப்புக்கு பதில் சொல்லவும் முடியும்.
ஆனால் , வரும் அழைப்பு யாாிடம் இருந்து வருகிறது என்று தொியாது (நம்பரை மட்டும்தான் காட்டுகிறது பெயரை காட்டுகிறது இல்லை)
நீங்கள் Nokia Phone பாவிப்பவராக இருந்தால் (எனக்கு தொிந்த வகையில்) Nokia Pc Suite ஐ உங்கள் Computer இல் Install செய்தால் , யாாிடம் இருந்து Call வருகிறது என்று தொிந்து கொள்ள முடியும்.
அறிவின் உச்சக்கட்டம்
0 comments:
Post a Comment