கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஈராக்கின் 'பலூஜா' அல்-காயிதாவின் கைகளில் வீழ்ந்தது !! - சிறப்பு பதிவு (வீடியோ கிளிப் மற்றும் இமேஜ்கள்)


“பலூஜாவை மீட்கும் வரையாவது நான் உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனை ஒவ்வொரு தொழுகையிலும் பிரார்த்திக்கின்றேன்" - முஸ்அப் அல் ஷர்க்கவி (Jamat al Thawheeth wal-Jihad -ஈராக்கிற்கான அல்-காயிதாவின் கட்டளைத்தளபதி


சிரியாவின் முஜாஹித்களை கருவருக்கும் சர்வதேச செயற்திட்டம் ஓரளவு தனது இலக்கை நோக்கி நகர்ந்துள்ளது. பல களமுனைகளை விட்டு சிரிய முஜாஹித்கள் தங்கள் சண்டையிடும் அணிகளை பின்னகர்த்தியுள்ளனர். மாற்று திட்டங்களை நோக்கிய நிர்ப்பந்த நிலையில் அல்-காயிதாவும், ஐ.எஸ்.ஐ.எஸ்.-உம் தள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் எகிப்திலும், ஈராக்கிலும் இஸ்லாமிய இராணுவ செயற்பாடுகளை கொண்ட அணிகள் வேகமாக வளற்ச்சியடைந்து வருகின்றன. ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் அல்-காயிதாவுடன் கூட்டாக செயற்படும் அதன் ஈராக்கிய போரணியான I.S.I.S. பெரும் இராணுவ வெற்றிகளை ஈட்டி வருகிறது. பலூஜாவினுள் அவர்கள் இப்போது நுழைந்துள்ளனர். ஏலவே மேற்கு ஈராக்கின் தலைநகர் ரமாடியினுளும் நுழைந்துள்ளதுடன் ரபா நகரையும் அதனை சூழவுள்ள பிரதேசங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். 

ரமாடியில் நடந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இராணுவ பூட்ஸ் கொண்டு நசுக்கியதன் விளைவாக அப்பிராந்திய மக்கள் I.S.I.S.போராளிகளுடன் இணைந்து ஆயுதங்களை உயர்த்தியுள்ளனர். இந்த தருணத்தை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட அல்-காயிதாவின் ஈராக்கிய கட்டமைப்பு மேற்கு ஈராக்கின் பிராந்திய குழுத்தலைவர்களையும், கோத்திர தலைவர்களையும் தம்வசப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக இப்போது ஈராக்கிய நகரங்களும் அதனை சூழவுள்ள பிரதேசங்களும் அல்-காயிதா வசம் விழ ஆரம்பித்துள்ளன. 

மேற்கு ஈராக்கில் தனது அதிகாரத்தை இழந்த நிலையல் ஈராக்கிய அரசு நிற்கிறது. ஈராக்கிய பிரதமர் நூரி அல் மலிக்கி தனது இராணுவத்தினால் போராளிகளின் வேகமான முன்னேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதனை உணர்ந்த நிலையில் ஈராக்கிய ஷியா இராணுவ குழுக்களிற்கு மேற்கு ஈராக்கில் சுதந்திரமாக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட முழு அதிகாரத்தையும் வழங்கிள்ளார். அமெரிக்காவினால் விஷேடமாக பயிற்றுவிக்கப்பட்ட இந்த ஷியா படையணி ஈராக்கிய முஜாஹித்களுடன் மிக மூர்க்கத்தனமாக மோதியது. கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற சண்டையானது சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தின் கடற்கரை நகரான குசைரை கைப்பற்ற ஹிஸ்புல்லாக்கள் நடாத்திய சமர்களை விடவும் வலுவும் உக்கிரமும் நிறைந்ததாக காணப்பட்டது. ஆனால் இறுதியில் முஜாஹித்களின் முன்னேற்றத்தை தடுக்க முடியாத ஷியா விஷேட இராணுவ தாக்குதல் அணி பின்வாங்கி விட்டது. 

இது வரை ஈராக்கில் நடைபெற்ற மோதல்களில் இது மிகவும் பாரியதாகும். சடுதியான முஜாஹித்களின் முன்னேற்றம் என்பது வடஈராக்கை நோக்கி மேலும் நகரும் என்பது உறுதியாகியுள்ளது. லிபியாவிலும் கோத்திர தலைவர்களினது ஆதரவுடனேயே பல பிரதேசங்களை அல்-காயிதாவின் வடக்கு ஆபிரிக்காவிற்கான லிபிய மக்தப் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இப்போது அந்த யுக்தி ஈராக்கிலும் பலனளித்துள்ளது. 

அமெரிக்காவினால் பயிற்றப்பட்ட மேற்கின் நாகரீக மோகத்தில் ஈர்க்கப்பட்ட ஜனநாயகவாத மற்றும் இஸ்லாமிய விரோத சுன்னிகளை கொண்டு உருவாக்கப்பட்ட அணியான Al-Sahwa-தான் பலூஜாவில் ஈராக்கிய அரசால் களமிறக்கப்பட்ட தாக்குதல் அணியாகும். அந்த அணி முஜாஹித்களுடன் நடைபெற்ற சண்டையில் தனது கட்டமைப்பின் பல பிரிவுகளை இழந்துள்ளது. கூடவே பலூஜா அல்-காயிதாவின் கைகளில் வீழ்து விட்டது என்பதனையும் ஒப்புக்கொண்டுள்ளது. சிரியாவில் பின்னடைவுகளை கண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். சம காலத்தில் ஈராக்கில் பல பகுதிகளை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இந்த வெற்றிகள் அமெரிக்காவிற்கு அவமானகரமான தோல்விகளாகவே கணிக்கப்படல் வேண்டும். நிச்சயமாக அமெரிக்கா இதற்கான பதில் தாக்குதல்களை எதோ ஒரு வகையில் ஆரம்பிக்கும் என்பதில் ஐயமில்லை. கீழே சில இமேஜ்களை உங்கள் பார்வைக்காக தந்துள்ளோம்.
-கைபர்தளம்

http://www.youtube.com/watch?v=YtLgL-x1__4
http://www.youtube.com/watch?v=hIcqdGkPPy4

http://www.youtube.com/watch?v=V2qduX8jduc
http://www.youtube.com/watch?v=RxGdBS6qMLk





 

 



 


 

0 comments:

Post a Comment