கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹடோவிட ஒகோடபுலயில் உள்ள இளைஞர்களுக்கு மைதானம் ஒன்று பெற்றுதறுவதாக உறுதியளித்தார்; ஷாபி ரஹீம்

கம்பஹா மாவட்டமுன்னால் மேல்மாகாண சபை உறுப்பினரும் தற்போது வேட்பாளர்கவும் கௌரவ ஷாபி ரஹீம் அவர்கள் அத்தனகல்ல பிரதேசத்தில் கஹடோவிட ஒகோடபுலயில் உள்ள இளைஞர்களுக்கு மைதானம் ஒன்று இல்லாதனால் சுற்றி காட்டப்பட்டு மைதானம் ஒன்று பெற்றுகொடுப்பதற்கு கலந்துறையாடி அதை தீர்த்து வைத்து மைதானம் ஒன்று பெற்றுத்தருவதாகவும் அதற்கு தேவையான பணத்தை பெற்றுதறுவதாக உறுதியளித்தார் (2014.02.23)

அதன்போது கம்பஹா மாவட்டமுன்னால் மேல்மாகாண சபை உறுப்பினரும் தற்போது வேட்பாளர்கவும் கௌரவ ஷாபி ரஹீம் அவர்கள் கலந்துதுரையடுவதையும் வேட்பாளரான முஸ்தாக் அவர்களும் ரிஷான்  அவர்களையும் படங்களில் காணலாம்.



3 comments:

Mohamed Nawsad said...

did u belive brather this politician?before election get it

Fiyaz Mohamed said...

ஒவ்வொரு இலக்ஷனிலும் எல்லாக் கட்சிகளும் தவறாமல் தரும் வாக்குறுதி. கிரௌண்ட் தந்து விட்டால் அவர்களுக்கு இளைஞர்களை ஏமாற்ற எதுவும் மிஞ்சாது.

Ifaz Eisa said...

Masa allah. Ewarai nangal wetry peta seiwom

Post a Comment