கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அல்லாஹ்வுக்கு நன்றி கூறியவனாக, இஸ்லாமிய சட்டம் நடைமுறைக்கு வரும் - புரூணை சுல்தான்

புரூணையில் ஒரு கடுமையான இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அறி முகப்படுத்துவதை அந்நாட்டு தலை வர் அறிவித்துள்ளார். திருட்டுக் குற றத்திற்கு உடல் உறுப்புகளை துண் டிப்பது மற்றும் விபசாரத்திற்கு கல் லெறிந்து கொல்வது போன்ற ஷரீஆ தண்டனைகள் அடுத்த மூன்று ஆண் டுகளில் கொண்டுவரப்படவுள்ளது. இந்த...

உண்மையான ஹீரோக்கள்.

நில்வள ஆற்றில் கடந்த 24 ஆம் திகதி வீசப்பட்ட இரண்டு சிறுவர்களையும் காப்பாற்றிய இராணுவ வீரர்கள் நால்வருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.   குறித்த நான்கு வீரர்களையும் கௌரவிக்கும் நோக்கில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா...

எந்த மென்பொருளும் பயன்படுத்தாமல் இணைய வேகத்தை அதிகரிக்க...

சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும் தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.1. XP -->கிளிக் programs--> Runwindows 7 க்கு programs---> search box---> Type "Run"2. Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும்  gpedit.msc...

'890,000 சிங்கள பெண்கள் மலடிகளாக்கப்பட்டுள்ளனர்'

இலங்கைக்குள் செயற்பட்டுவரும் அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் கடந்த 10 வருட காலப்பகுதிக்குள் சிங்கள பௌத்த மதத்தைச் சேர்ந்த 8 இலட்சத்து 90ஆயிரம் பெண்கள் குழந்தைப்பேறற்ற நிலைக்கு (மலடிகள்) தள்ளப்பட்டுள்ளனர் என பொது பல சேனா அமைப்பு குற்றஞ்சாட்டியது. உலக சனத்தொகையைக் கட்டுப்படுத்தும்...

KES இன் ஏற்பாட்டில் சாதாரன தரம் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு வைபவம்!

KES (Kahatowita Education Society)) இன்று ஏற்பாடு செய்திருந்த, சாதாரண தரத்தில் அதி விஷேட, விஷேட, திறமைச் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு வைபவம்! இவ்வாறான பரிசளிப்பு விழாக்களும் பாராட்டு விழாக்களும் மாணாக்கரை மேலும் மேலும் ஊக்குவிக்கச் செய்யும் ஊக்கி மருந்துகாளாகும். இத்தகைய...

Malaysia Airlines MH-370 ன் மர்ம மறைவின் பின்னணி என்ன?

  மலேசிய விமானம் MH370-ன் மர்ம மறைவு குறித்து பலதரப்பட்ட கருத்துக்களும் ஊகங்களும் வெளியாகியுள்ள நிலையில் எமக்கு கிடைத்த தகவல்களின் உறுதித்தன்மைகளின் அடிப்படையில் சில விடயங்களை பகிர்ந்து கொள்வது முறையாகும் என எண்ணுகின்றோம். சில மாதங்களிற்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் உள்ள...

கசினோவுக்கு ஆதரவளித்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அநுரகுமார திசாநாயக்கவின் செருப்படி (வீடியோ)

கசினோ சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் அதற்கு ஆதரவாக பிரதியமைச்சர்கள் பைசர் முஸ்தபா, அப்துல் காதர் மற:றும் அஸ்வர் எம்.பி. ஆகியோர் ஆதரவாக வாக்களித்திதருந்தனர். இவ்வாறு கசினோவுக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் அரசியல்வாதிகளை ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்கா...

எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்: BBSக்கு மல்வத்த பீடம் ஆணை! (Video)

நாட்டின் அதிகார வர்க்கத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ள எந்த விடயத்திற்கும் இது வரை தீர்வு கிடைத்தபாடில்லை. உங்களால் அரசை கவிழ்க்கவும் முடியும் என்று கூறுகிறீர்கள் எனவே எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் எங்கள் ஆசீர்வாதம் உண்டு என பொது பல சேனாவை உற்சாகப்படுத்தியுள்ளார் மல்வத்த பீட மஹானாயக்க...

சினிமாவில் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக இஸ்லாத்தை ஏற்றவரின் மகனும் இஸ்லாத்தில்..!

அர்னார்ட் வேன் தூர்ன் என்ற இந்த பெயரை முஸ்லிம்கள் அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியாது. டச்சு அரசியல்வாதியும், இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பின் உறுப்பினருமான அர்னார்ட் 'பித்னா' என்ற திரைப்படத்தினை உலகமெங்கும் விநியோகம் செய்தவர். இது நடந்தது 2008ல். இந்த படத்தில் பல கற்பனை கதைகள் வேண்டுமென்றே...

புனித திருக்குர்ஆனை நான் போற்றுகிறேன். அதன் சிங்கள மொழிபெயர்ப்பொன்றை (அமைச்சரிடம் காட்டி) அடிக்கடி வாசித்து வருகிறேன்.

நாட்டில் சமூகங்களுக்கு இடையில் நிலவி வரும் நல்லுறவை சீர்கெடுக்கும் விதத்தில் எந்தவொரு இனவாத அமைப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும், சமய, சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் தாம் முயற்சிப்பதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அமரபுர...

ஒபாமாவை கால்பந்து விளையாட அழைத்த “ரோபோ”

ஜப்பானில் உள்ள அறிவியல் கண்காட்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா ரோபோவுடன் விளையாடியுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று ஜப்பானுக்கு வந்த அவர், டோக்கியோவில் நடந்த 'மிரைகான்' அறிவியல் கண்காட்சியை பார்வையி்ட்டார். அங்கு 'ஹோண்டா' நிறுவனம் தயாரித்துள்ள...

நாட்டில் இஸ்லாமிய மதத் தீவிரவாத குழுக்கள் எதுவும் செயற்படவில்லை! – பொலிஸ் மா அதிபர்!

நாட்டில் இஸ்லாமிய மதத் தீவிரவாத குழுக்கள் எதுவும் செயற்படவில்லை. ஆனால் சில சம்பவங்கள் மட்டும் நடந்துள்ளது, இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்தார். தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள், மற்றும் ஊடக நிறுவனங்களின்...

பீ.பீ.எஸ். இன் 9 ஆம் திகதி சம்பவம் குறித்து வெளியான செய்திகள்!

பொதுபல சேனா கடும்போக்கு பௌத்த அமைப்பு, கடந்த 9 ஆம் திகதி நிப்பொன் ஹோட்டலில் நடைபெற்ற ஜாதிக பலசேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பில் பலாத்காரமாக நுழைந்து மேற்கொண்ட நாஷகார நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. தமிழ் இணைத்தளங்கள் சிலவற்றில் அவ்வேளையிலேயே,...

ஓநாய், ஆட்டுக் குட்டிக் கதை..!

ஜாதிக  பலசேனா அமைப்பு கொழும்பில் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டிற்குள் புகுந்து அட்டகாசம் பண்ணி அவர்களிடத்தில் இருந்து பறித்துச் சென்ற ஆவணங்களை இன்று கொம்பனித் தெரு (21.04.2014) பொலிஸாரிடத்தில் பொது பல சேனாவின் ஞானசாரர் தரப்பு கையளித்திருக்கின்றது. என்று நீதி மன்றத்தில் பொலிஸர்...

சவுதி உளவுத்துறை தலைவர் பந்தர் பின் சுல்தான் பதவி விலகினார்.. (விரைவில் மேலதிக தகவல்கள்)

சவுதி உளவுத்துறையின் தலைவராக இருந்த இளவரசர் பாந்தர் பின் சுல்தான், ‘அவரது சொந்த விருப்பத்துக்கமைய’ மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இடத்துக்கு புதிதாக வந்திருப்பவர், யூசுப் அல்-இத்ரிசி. இவரது பெயரை முன்பே கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? ஆம். சில ஆண்டுகளுக்கு முன்பு...

கஹட்டோவிட யுவதிக்கு உதவுங்கள்

மேல் மாகாணம், கம்பஹா மாவட்டம், இல : 30/4 கஹட்டோவிட, வெயாங்கொட என்ற முகவரியில் வசிக்கும் எம்.எப் பவாஸா (வயது 25) என்ற இளம் யுவதி இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு அவர சத்திர சிகிச்சை செய்யவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார். கஹட்டோவிடாவைச் சேர்ந்த எம்.டி.எம் பாருக் அவர்களின் மகாளாகிய...

வில்பத்துவில் முஸ்லிம்கள் குடியேறியுள்ளனர் என்ற பொது பல சேனாவின் கருத்து தொடர்பில்.. அமைச்சர் றிஷாட் வும் ஹுனைஸ் எம்.பி யும்.…

வில்பத்துவில் முஸ்லிம்கள் குடியேறியுள்ளனர் என்ற பொது பல சேனாவின் கருத்து பெய்யானது என்கின்றனர்அமைச்சர் றிஷாட் வும் ஹ{னைஸ் எம்.பி யும்.… றிப்கான் கே சமான் வில்பத்துவில் 20ஹெக்டயர் காணிகளை சுத்தப்படுத்தி பள்ளிவாசல்களும், வீடுகளும் கட்டப் பட்டுள்ளதாக அண்மையில் பொது பல சேனா அமைப்பினர்...

பிரிட்டனில் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமிக்கு பெண் குழந்தை.

பிரிட்டனில் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமி தனது 13 வயது ஆண் நண்பணுக்கு பெண் குழந்தையை பெற்று தந்திருக்கிறார். இதன் மூலம் பிரிட்டன் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் இவர்கள் குழந்தை பெற்றுள்ளதாக ஊடகங்கள் கூறியுள்ளன. கடந்த வார இறுதியில் 7 பவுண்ட் எடையுள்ள தனது பெண் குழந்தையை...

அல்குர்ஆனை அவமதித்தமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிரான சிஐடி விசாரணை.

பொதுபல சேனா அமைப்பு எதிரான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். கொழும்பில் நடைபெற்ற ஜாதிக பலசேனா அமைப்பின் ஊடக சந்திப்பிற்கு...

பொது பல சேனா சர்ச்சை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இன்று வெளியிட்ட "விஷேட ஊடக அறிக்கை"

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு, கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போதெல்லாம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்களை ஏற்று அவதானமாகவும், நிதானமாகவும் நடந்து நாட்டின் அமைதிக்கும், சமாதானத்துக்கும், சகவாழ்விற்கும் தமது முழுமையான...

இரு பலசேனாக்களின் குழப்பம். (திவயின -13/04/2014)

வடறக்க விஜித்த தேரரின் தலைமையில் "ஜாதிக பலசேனாவ" எனும் அமைப்பொன்றினூடக கடந்த புதன் கிழமை கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் நடாத்தப்பட இருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றுக்குள் நுழைந்த பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட கும்பலொன்று அங்கு குழப்பமொன்றை...