கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

உலக முஸ்லிம் செய்திகள் (11-04-2014)


 1. இஸ்ரேல் புதிய உளவு செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பியது (Israel launches new spy satellite).

 2. U.K விற்கு முஸ்லிம் அமைச்சர் கிடைத்துள்ளார். (UK Gets Muslim Minister of Culture).

 3. இந்தோனேசியா மக்கள் புதிய பாராளுமன்றத்தை தேர்வு செய்கிறார்கள் (Indonesia Picks New Parliament).

 4. நைஜீரியா மாநாட்டில் மக்களின் ஒற்றுமையே முக்கிய என முஸ்லிம் அறிஞர்கள் வலியுறுத்தல் (Muslim Delegate Urges Unity in Nigeria Confab).

 5. செக் குடியரசு இஸ்லாமிய கல்வியை வழங்க முன்வந்துள்ளது (Czech Students Offered Islam Education).

 6. செயலில் நபியின் சுன்னத் அவசியம் பற்றி ஸ்காட் முஸ்லிம் புதிய அணுகல் (Scots Put Prophet’s Sunnah into Action).

 7. உலக சினிமா துறையில் முஸ்லிம் ஹலாலிவூட் நுழைகிறது (Muslims’ Halalywood Enters Film Industry).

 8. ரமழான் நோன்புக்காக தேர்வுகளை மாற்றி அமைக்க UK பள்ளிக்கூடம் திட்டம் (UK Schools to Modify Exams for Ramadan).

 9. ஒஸ்லோ முதல் இஸ்லாமிய ஸ்கூல் உருவாவதை பார்-ரைட் பார்ட்டி எதிர்க்கிறது (Far-right Opposes Oslo First Islamic School)

 10. முஸ்லிம்களுக்கு விரைவில் ஹலால் வக்சினசன் (Muslims to Get Halal Vaccinations).

 11. ஈரான் எந்த நிலையிலும் தன் நியுக்ளியர் திட்டத்தை கைவிடாது: கமானி (Khamenei says Iran will never give up its nuclear programme).

 12. ஆப்கானிஸ்தான் தேர்தலை திறம்பட நடத்தியது (Afghanistan Marks Successful Election).

 13. பாகிஸ்தானில் பாதுகாப்பற்று இருக்கும் மக்களுக்கு உதவ 9.5 டாலர் ஐக்கிய நாடு ஒதுக்கீடு (UN releases $9.5 mn for Pakistan's insecurity-hit people).

 14. பங்களாதேஷ்யுடன் தன் பாலிசியை இந்திய மாறாது: இந்திய தூதர் (India will not change Bangladesh policy: Indian envoy).

 15. பிஜேபி யின் தேர்தல் அறிக்கை முஸ்லிம்கள் கவலை (BJP Manifesto Worries India Muslims).

Dr.Yousuf Adam (முகநூல்)

0 comments:

Post a Comment