'ஏன் முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை''? - ஜனாதிபதி மஹிந்த கேள்வி...!
தென் மாகாண சபை அங்கத்தவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு முடிந்த பின்னர், நடைபெற்ற விருந்தின் போது,
ஜனாதிபதி, நௌஸர் பௌசியை பார்த்து : "ஏன் முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை?"
நௌஸர் பௌசி (அமைச்சர் பௌசியின் மகன்): "அது ஸர், எங்கட மக்கள் எப்பவுமே ஆளும் கட்சி போடும் புரியாணியை மட்டும் சாப்பிடுவார்கள், வோட்டு போடமாட்டார்கள் என்று சொன்னாராம்"
நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் அமைச்சரின் பௌஸி மகன் தோல்வியடைந்தமையும், பின்னர் அவருக்கு போனஸ் ஆசனம் வழங்கப்பட்டு, உள்ளீர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(சித்தீக் காரியப்பர்)
0 comments:
Post a Comment