கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மேல்மாகாண சபைத் தேர்தலில் கஹட்டோவிட முஸ்தாக்கிற்கு 4904 வாக்குகள்

நடந்து முடிந்த மேல்மாகாண சபைத் தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட கஹட்டோவிடாவின் வேட்பாளர் சகோதரர் முஸ்தாக்கிற்கு 4904 வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளது. கஹட்டோவிடாவின் வரலாற்றில் மாகாண சபைக்கு முதன்முதலாக போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற...

அத்தனகல்ல ஆசனத்தில் அரச கட்சி வெற்றி!

நடபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் ஆளம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வெற்றி பெற்றிறுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.  மேல் மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -1,363,675                                          ஆசனங்கள்- 56ஐக்கிய...

விமானத்தை தேடிவரும் கப்பல்கள் நீரில் இருந்து பொருட்களை எடுத்தன

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சிதிலங்கள் கண்ணில் பட்டதாக தேடுதலில் ஈடுபட்ட விமானங்கள் கூறியதை அடுத்து அவை குறிப்பிட்ட கடல் பகுதிக்கு சென்றிருந்த சீன மற்றும் ஆஸ்திரேலியக் கப்பல்கள் முதல் தடவையாக தற்போது பல பொருட்களை நீரில் இருந்து எடுத்துள்ளன. சீனக் கப்பல்கள் வலையைப் பயன்படுத்தி பொருட்களை தண்ணீரில் இருந்து அள்ளுவதை தொலைக்காட்சிப் படங்கள்...

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று காலை 7.00மணி முதல் வாக்கெடுப்பு

தென் மற்றும் மேல் மாகாகண சபைகளுக்கான தோ்தலுக்கான வாக்கெடுப்புகள் இன்று காலை 7.00 மணிமுதல் மாலை 4.00மணி வரை நடைபெறும் என தோ்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இவ்விரு மாகாகணங்களுக்குமான வாக்கெடுப்பையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 25035 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...

முஸ்லி்ம்கள் வாக்குறிமையைத் தவரவிடக் கூடாது

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தல்களின் போது முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமென முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் முஸ்லிம்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.  இவ்வமைப்பின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில்...

ரவுப் ஹகீமின் கூட்டத்திற்கு பொலிஸாரினால் தடை

ஶ்ரீ. ல. மு. கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் புதன்கிழமை 26-03-2014 களுத்துறை மாவட்டத்தில் தர்காடவுன், கொழும்பு 2 ஸ்ருவர்ட்  வீதி மற்றும் இறுதியாக கொழும்பு 12 சென்ரல் ரோட் ஆகிய இடங்களில் இடம்பெற்ற கடைசிநாள் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார். இறுதியாக...

பொதுபல சேனாவை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிட்டு வாக்கு பறிக்க முயற்சி.- குரவலான கஹடோவிடாவில் அமைச்சா் விஜித ஹேரத்

பொதுபல சேனாவை முஸ்லிம் காங்கிரஸூக்கு எதிராக தூண்டிவிட்டு முஸ்லிம் காங்கிரஸூக்கு முஸ்லிம்களின் வாக்கை பரித்துக் கொடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.  அத்தனகல்லை, குரவலான...

ஊடகவியலாளர் தாக்குதல் - கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சியில் நேற்று  பொதுச் சந்தையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இன்று செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டதோடு அவரது வீடியோ கருவியும் சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி...

அமைச்சா் ரிசாட் பதியுதீனிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன். - ஞான சார அறிவிப்பு

வில்பத்துவில் மீளக்குடிமர்த்தப்பட்ட முஸ்லிம் மக்கள் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பினால் தம்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் போலியானது என்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவ்வாறான குற்றச்சாட்டுகளால் தமக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு...

பெதுபல சேனாவுக்கு எதிராக வழக்குத்தாக்கல்!

பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய எண்ணியுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியூதின் தெரிவித்துள்ளார். Sfm செய்தி சேவையுடன் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டார். வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் செயற்பாட்டில் இன்று பொதுபல...

ஈரல் கரையும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள திஹாரிய சிறுமிக்கு உதவுங்கள்.

திஹாரியை ஹிஜ்ரா மாவத்தை இல.464/1, வசிக்கும் சிறுமி பாதிமா அப்ரா ( 15 வயது) ஈரல் கரையும் நோயினால் (Liver Cirrhosis) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். திஹாரிய ஹிஜ்ரா மாவத்தை A.R.M. இப்னு அவர்களின் அன்பு மகளாகிய இவருக்கு வெளிநாட்டில் உடனடியாக சத்திர சிகிச்சை செய்யவேண்டும் என இலங்கை...

ஹகீம் மீது மீண்டும் குற்றச் சாட்டு.

  சட்டக்கல்லூரிக்கு சேர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். 20-03-2014 நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களின் இந்த குற்றச்சாட்டை அடுத்து...

மூன்று பாதைகளில் பஸ்நேர மாற்றம் - ஆணைக்குழுவின் தலைவா் தெரிவிப்பு

மூன்று பாதைகளில் அடுத்த ஏப்றல் மாதம் முதல் புதிய பஸ் போக்குவரத்து நேர அட்டவணை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்துகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  மாவனல்லை – கண்டி, கேகாலை – கண்டி, கெகாலை – கொழும்பு ஆகிய பாதைகளில் பயணிக்கின்ற தனியார் பஸ்களின் நேர அட்டவணைகள் மாற்றம்...

சிங்கள சமூகத்திடம் மன்னிப்புக் கோறவேண்டுமாம் ஹக்கீம்.

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம், இலங்கை நிலைமைகள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்காக ஹக்கீம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுபல சேனா தெரிவித்துள்ளது. மன்னிப்பு...

கஹட்டோவிடாவில் நேற்றிரவு நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் தோ்தல் பிரச்சாரக் கூட்டம்

எதிா்வரும் மாகாண சபைத் தோ்தலில் கம்பஹா மாவட்டத்தின் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து நடாத்தப்பட்ட தோ்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட தேசியத் தலைவா் ரவுப் ஹகீமின் உரையை செவி மடுக்க வந்திருந்தோரை படத்தில் காணலாம். மறைந்த தலைவா் அஷ்ரப் அவா்களின் காலத்தில்போல் முஸ்லிம் காங்கிரஸின்...

இறைவா இவர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை மன்னித்து அருள் புரிவாயாக ஆமீன்

https://www.facebook.com/photo.php?v=1421708841411232 எதிர்பாராத நேரத்தில் நடந்த எதிர்பாராத விபத்து. மரணத்துக்கு 100 கண்கள் 1000 விழிகள். மரண யாரையும் விட்டு வைப்பதில்லை. அது யாருக்காகவும் காத்திருக்காது. இது நிஜத்தின் நிழல். நிமிடத்தின் உண்மை. இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்.இதயம் பலவீனமானவர்கள்...

நாரம்மல கோற விபத்து - பலியாகிய 4 முஸ்லிம் இளைஞா்கள்.

நாரம்மல வறக்கா குமுர பகுதியில் நேற்று 18.03.2014 இடம்பெற்ற விபத்தில் அக்குறனையைச் சோ்ந்த 4 இளைஞா்கள் ஸ்தலத்திலேயே பலியாகினா். மத்திய கிழக்கிலிருந்து திரும்பிவரும் சகோதரரை அழைத்துவர முச்சக்கர வண்டியில் விமான நிலையம் சென்று வீடு திரும்பும்வேளையே இக்கோற விபத்து நிகழந்துள்ளது. விபத்து...

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாபெரும் எழுச்சிக் கூட்டம் - கஹட்டோவிடாவில்

எதிா்வரும் மேல்மாகாண சபைத் தோ்தலில் கம்பஹ மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்று இன்று 19.03.2014 அன்று மாலை 7.00மணி தொடக்கம் கஹட்டோவிட“ பாம் சொப்” இற்கு அருகாமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின்...