கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இக்பால் நாஸர் ஆசிரியர் அவர்களின் தாயார் நஜுமுன்நிஸா அவர்கள் காலமானார்.



கஹடோவிட ஓகடபொலயைச் சேர்ந்த சகோதரி நஜுமுன்நிஸா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன்.

அன்னார் காலம் சென்ற அப்துர் ரஹ்மான், மஹ்புபா தம்பதிகளின் மகளும், மர்ஹும் தாலிப் அவா்களின் மனைவியும். மர்ஹும்களான உம்மு ஜஸீமா, ஷாஹுல் ஹமீத், ஹலீம்  மற்றும் ராஸீக் ஆசிரியர் ஆகியோரின் சகோரியும். ஆசிரியைகளான சம்ரூஸ், பர்வீன் மற்றும் IQBAL ROOMY,  இக்பால் நாஸர் ஆசிரியர், சகோதரர் இனாமுல்லா ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார்.

அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் பின்னர் பதிவேற்றப்படும்.

اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

Note:
அனனாரின் ஜனாஸா இன்று ( 04.03.2014) பிற்பகல் 4.30 மணியளவில் முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

0 comments:

Post a Comment