நீதிமன்ற உத்தரவாம்..! தெஹிவளையில் அல்லாஹ்வின் இல்லம் மூடப்பட்டது..!!
கொழும்பு - தெஹிவளை கடவத்தை வீதியிலமைந்துள் மஸ்ஜித்துல் ஸாபி பள்ளிவாசல் நேற்றிரவு அமைதிக்கு பங்கம் என காரணம் கூறப்பட்டு நேற்றிரவு (03-03-2014) தொடக்கம் மூடப்பட்டுள்ளது.
இந்த பள்ளிவாசல் மூடப்படக்கூடாது, அந்த அல்லாஹ்வின் இல்லத்தில் தொழுகைகள் தொடர்தேர்ச்சியாக நடைபெற வேண்டுமென்பதற்காக பிரதேச முஸ்லிம்கள் நேற்று நோன்பும் பிடித்திருந்தார்கள்.

இந்த பள்ளிவாசல் மூடப்படக்கூடாது, அந்த அல்லாஹ்வின் இல்லத்தில் தொழுகைகள் தொடர்தேர்ச்சியாக நடைபெற வேண்டுமென்பதற்காக பிரதேச முஸ்லிம்கள் நேற்று நோன்பும் பிடித்திருந்தார்கள்.
இந்நிலையிலேயே நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாக அறிவித்துள்ளது.
jaffnamuslim
jaffnamuslim
0 comments:
Post a Comment