அத்தனகல்ல ஆசனத்தில் அரச கட்சி வெற்றி!
நடபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் ஆளம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வெற்றி பெற்றிறுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -1,363,675 ஆசனங்கள்- 56
ஐக்கிய தேசியக்கட்சி -679,682 ஆசனங்கள்- 28
ஜனநாயகக்கட்சி 203,767 ஆசனங்கள் -09
மக்கள் விடுதலை முன்னணி 156,208 ஆசனங்கள்- 06
ஜனநாயக மக்கள் முன்னணி 51,000 ஆசனங்கள் 02
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 49,515 ஆசனங்கள் 02
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 15,491 ஓர் ஆசனம்
தென் மாகாண சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி 699,408 ஆசனங்கள்- 33
ஐக்கிய தேசியக்கட்சி 310,431 ஆசனங்கள்- 14
மக்கள் விடுதலைமுன்னணி 109,032 ஆசனங்கள்- 05

ஜனநாயகக்கட்சி 75,532 ஆசனங்கள் -03
0 comments:
Post a Comment