பிரபல சினிமா ஒளிபதிப்பாளரும் தயாரிப்பாளருமாகிய ம்.ஏ கபூர் இன்று காலை காலமானார் - திஹாரியில் அடக்கம்

பிரபல சினிமா ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான எம்.ஏ கபூர் இன்று காலை காலமானார்.
இவர் தனது தொழிலை இலங்கையின் பிரபல Ceylon Studios இல் ஆரம்பித்தார். 200 க்கும் மேற்பட்ட சிங்கள திரைப்படங்களில் இவர் ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றியுள்ளார்
சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ”கொரளே மஹத்தயா” என்ற சிங்கள நாடகம் இவரின் ஒளிப்பதிவில் உருவாகிய ஒரு நாடகமாகும்.
இவரின் ஜனாஸா இன்று மாலை, திஹாரிய மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல் - மின்னஞ்சல் மூலம் அஷ்கா்
0 comments:
Post a Comment