கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மியன்மாரில் விராத்உடன் பிறந்த நாள் கொண்டாடிய ஞானசார தேரர் (படங்கள் இணைப்பு)

மியன்மார் சென்றுள்ள கடும்போக்கு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார் தேரர் மியன்மாரில் பர்மிய முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்களை படுகொலைகளுக்கு தூண்டிவிடுபவர் என்று நம்பும்படும் பயங்கரவாதி விராத்து தேரரிடம் இருந்து தனக்கான பிறந்த நாள் பரிசை பெற்றுகொள்வதை காட்டும் படம் ஒன்றை கொழும்பு டெலிகிராப் இணைத்தளம் வெளியிட்டுள்ளது.

அதேவேளை ஜனாதிபதியும் மியன்மார் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

0 comments:

Post a Comment